- ஜி நியூஸ் தமிழ்
- /Photos
- /SC, ST மாணவர்களுக்கு குட் நியூஸ்! இலவச AI, டிஜிட்டல் மீடியா பயிற்சி..எப்படி விண்ணப்பிப்பது?
SC, ST மாணவர்களுக்கு குட் நியூஸ்! இலவச AI, டிஜிட்டல் மீடியா பயிற்சி..எப்படி விண்ணப்பிப்பது?
Published: Sep 08, 2026, 06:22 PM IST|Updated: Sep 08, 2026, 06:35 PM IST
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் , பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சிறப்பு கட்டணமில்லா பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
SC, ST மாணவர்களுக்கான சிறப்பு கட்டணமில்லா பயிற்சி பட்டறை, தமிழ்நாடு அரசு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன் மூலம், மாணவர்களுக்கு டிஜிட்டல் மீடியா மற்றும் AI பயிற்சி, 15 நாட்கள் வர்க்ஷாப் நடத்தப்படுகிறது.