• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /80s Trend போட்டோ! ChatGPTல் உருவாக்குவது எப்படி ஈசியான டிப்ஸ்!

80s Trend போட்டோ! ChatGPTல் உருவாக்குவது எப்படி ஈசியான டிப்ஸ்!

Written ByYuvashree M
Published: Sep 09, 2026, 10:07 AM IST|Updated: Sep 09, 2026, 10:23 AM IST
joinshare
இன்ஸ்டாகிராமில், நாம் 80களில் எப்படி இருப்போம் என்பது குறித்த ட்ரெண்ட் ஒன்று உருவாகி இருக்கிறது. இதில், உங்கள் புகைப்படங்களையும் எப்படி 80களில் இருப்பது போல உருவாக்குவது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

AI-ஐ உபயோகித்து, நாம் அனைவரும் 80களில் எப்படி இருப்போம் என்பதை உருவாக்க முடியும். அப்படித்தான் தற்போதும் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு ட்ரெண்ட் உருவாகி இருக்கிறது. இந்த போட்டோ மற்றும் வீடியோவை எப்படி உருவாக்குவது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

80s Trend1/5

80s ட்ரெண்ட்

உலகமே இப்போது 1980களுக்கு சென்று விட்டது! புரியலையா? உலகம் முழுக்க பல லட்சக்கணக்கான பயனர்கள் உபயோகிக்கும் தளமான இன்ஸ்டாகிராம் தளத்தில் 80களில் நாம் பார்க்க எப்படி இருப்போம் என்று AI உதவியுடன் பலர் தங்களின் போட்டோக்களை கிரியேட் செய்து வருகின்றனர்.
ChatGPT2/5

ChatGPT

முதலில் உங்கள் போட்டோவை ChatGPTல் அப்லோட் செய்ய வேண்டும். அந்தப் புகைப்படத்தை 1980-களில் எடுக்கப்பட்டது போல மீண்டும் உருவாக்குமாறு ChatGPT-யிடம் கேளுங்கள். “Recreate this photo as if it were taken in the 1980s" என்கிற Prompt-ஐ இதற்கு உள்ளிட வேண்டும்.
Prompt3/5

Prompt

உங்களுக்கு எந்த மாதிரியான ஹேர்ஸ்டைல், உடை, நகை, பேக்ரவுண்ட், லைட், விண்டேஜ் ஸ்டைல் உள்ளிட்டவற்றை சொல்லவும். உதாரணத்திற்கு : Transform my photo into an authentic 1985 studio portrait, keep my face, jawline, skin tone, eyes unchanged என்று உள்ளிட்டால், உங்கள் முக அமைப்பு எதுவும் மாறாமல், 80களில் இருக்கும் போட்டோ போல உங்கள் போட்டோ வந்து விடும்.
Cinema Style AI Prompt4/5

சினிமா ஸ்டைல்

Classic Kollywood, Bollywood, Hollywood Portrait: எனும் prompt-ஐ உள்ளிட்டால் 80களில் இருந்த ஹீரோ அல்லது ஹீரோயின் போல உங்கள் போட்டோ மாற்றப்படும். அதிலும் நீங்கள் என்னென்ன விவரங்கள் இருக்க வேண்டும் என்பதை கொடுக்கலாம். உதாரணத்திற்கு : “Use Rajinikanth young photo in background alongside vintage car" என்று உள்ளிட்டால், நீங்கள் ரஜினிகாந்தின் போஸ்டருக்கு முன்பு 80ஸ் லுக்கில் இருப்பது போன்ற போட்டோ வந்து விடும்.
Prompts5/5

Prompts

உங்கள் போட்டோக்களை, Kollywood hero, heroine, wedding album, 1980s old family photo India, Magazine cover 1980s, dhoordharshan era look, retro street photograph உள்ளிட்ட பல Promptகளை உள்ளிட்டு போட்டோவை கிரியேட் செய்யலாம்.
TAGS:
India

Trending

  • News
  • Photos
  • Videos
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

2

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

3

விலைவாசியை குறைங்க, பட்டினியா கிடக்க முடியல... விதவை பெண்ணின் தர்ணா போராட்டம்

4

அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்

5

மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.