புகழ்பெற்ற பிரபல நடிகரான நானா படேகர் உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சமயத்தில், வெளிச்சத்திலிருந்து தள்ளியிருக்கும் அவரது மகன் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
Elon Musk: தற்போது பிராட்பேண்ட் இணைப்பு வசதி இல்லாத அல்லது தற்போதைய கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் இணைய வசதியைப் பெற முடியாத இந்தியாவின் தொலைதூர கிராமங்கள் மற்றும் மக்களுக்கு, ஸ்டார்லிங்க் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
ஒரு பெண், ஊர்க்காவல் படையில் சேருவதற்காக, கிட்டத்தட்ட 1600 மீட்டர் ஓட்டத்தை சேலை அணிந்தபடி வெறுங்காலில் ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
ரங்கா ரெட்டி என்கிற 70 வயது எம்.எல்.ஏ, பேருந்தில் பயணித்த பெண்களிடம் பேசுகையில் அவர்களை தவறாக தொட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அவர் விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கேஷ்லெஸ் இந்தியா... இனி கேஷ் இந்தியாவாக மாறப்போகிறது... “யூபிஐ இலவசம்தான்... ஆனால் வியாபாரிக்கு மட்டும் கட்டணம்” என்ற அதிரடி அறிவிப்பால், மக்களின் பேமெண்ட் பழக்கம் நிச்சயம் மாறும் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது...
Telangana Mla Malreddy Ranga Reddy Video: தெலங்கானா அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் காங்கிரஸ் எம்எல்ஏ மால்ரெட்டி ரங்கா ரெட்டி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியின் சீமாபுரி பகுதியில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் பலரும் சிக்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
2023ஆம் ஆண்டில் முதல்முறையாக பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்திற்கு செல்வதற்கு விராட் கோலி ரூ.5 கோடி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து விராட் கோலி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
Nandini Milk Price Hike: நவம்பர் 1 முதல் நந்தினி பால் விலை ரூ.8 வரை உயரக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் நந்தினி பால் ரூ.54 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒரு லிட்டர் நந்தினி பால் விலை ரூ.46க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Delhi Government: அரசின் புதிய பணமில்லா வசதியானது, டெல்லி ஜல் போர்டு ஓய்வூதியதாரர்கள் மருத்துவ சிகிச்சையைப் பெறும்போது எதிர்கொள்ளும் நிதிச் சுமையையும் நிர்வாகச் சிரமத்தையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வைரல் வீடியோவில் ஹோட்டல் ஊழியர்கள் கழிவறையில் பாத்திரம் கழுவும் காட்சி பதிவாகி வைரலாகி வருகிறது. இதைவிட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதே, அந்த ஹோட்டல் நிர்வகம் இதற்கு கொடுத்த விளக்கம்தான். அது என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
Bypolls: இன்று மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இது முதல் முக்கிய சோதனையாக அமைவதால், இந்த இடைத்தேர்தல் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
சென்னையை சேர்ந்த மியூஷுவல் ஃபண்ட் விநியோகிஸ்தரான முத்துகிருஷ்ணன் தண்டபாணி, இந்தியர்களை இன்னும் கொஞ்ச காலத்திற்கு கடன் வாங்க வேண்டாம் என்றும், அவசரகால நிதியை சேர்த்து வைக்குமாறும் கூறியிருக்கிறார். இவர், இப்படி சொல்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? அந்த அவசரகால நிதியை சேர்ப்பது எப்படி? இதோ முழு தகவலையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நேஹா போரா எனும் மாணவ தலைவர், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், மாணவர்களுக்கு தலைமை தாங்கி ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார் அளித்த நிலையில், விசாரணை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
CJP Protest: காக்ரோச் ஜனதா பார்ட்டி தலைவர் அபிஜீத் திப்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் டெல்லியின் ஜந்தர் மந்தரில் புதிய போராட்டம் நடத்தப்படும் என்று வெள்ளிக்கிழமை இரவு அறிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியை போற்றும் வகையில், அக்டோபர் 2ஆம் தேதியான இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அவருக்கு ஏன் 5 முறை நாமினேட் செய்யப்பட்டும் நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பதை பார்ப்போமா?
அக்டோபர் 2ஆம் தேதியான இன்று, காந்தி ஜெயந்தியாகும். இந்த நாளில், மகாத்மா காந்தி குறித்து யாருக்கும் தெரியாத சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
1986 to 2026 : 40 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதே சம்பவமும்..இந்தியர்களின் துணிச்சலும்..இந்த கட்டுரை குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
CJP Protest: CJP போராட்டத்திற்கான சுவரொட்டிகளில் தேசத் தந்தை காந்தியடிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஜென்-இசட் (Gen Z) தலைமுறையினருக்கே உரிய தனித்துவமான அரசியல் கருத்துப் பரிமாற்ற பாணியைக் கொண்ட இந்த குழு, காந்தியின் பெயரையும் வழிமுறைகளையும் தங்கள் போராட்டத்திற்குப் பயன்படுத்துகிறது.
முதலில் சமையல் எரிவாயு சிலிண்டர். அக்டோபர் 1 முதல் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக LPG சிலிண்டரை பெற... ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்திருக்க வேண்டும். மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் தகவல்படி, ஏற்கனவே பெரும்பாலான LPG வாடிக்கையாளர்கள் இந்த சரிபார்ப்பை முடித்துவிட்டனர். ஏற்கனவே முடித்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றான யுபிஐ பரிவர்த்தனைகளிலும் அக்டோபர் மாதத்தில் முக்கிய மாற்றம் வர உள்ளது. அக்டோபர் 15 முதல், 2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரை Merchant Discount Rate எனப்படும் MDR கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நிலையான வைப்புத்தொகையான FD தொடர்பான விதிகளிலும் மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. சொத்து வாங்குபவர்களுக்கு முக்கியமான வரி மாற்றம்! NRI-யிடமிருந்து அசையா சொத்து வாங்கும்போது TDS தொடர்பான நடைமுறையில் மாற்றம் வருகிறது. பிறப்பு மற்றும் இறப்பை தாமதமாக பதிவு செய்வதற்கான விதிகள் கடுமையாக்கப்படுகின்றன. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி... பிறப்பு அல்லது இறப்பு பதிவு ஒரு ஆண்டுக்கு மேல்... இரண்டு ஆண்டுகளுக்குள் தாமதமாகச் செய்யப்பட்டால், உரிய அதிகாரியின் அனுமதி மற்றும் தகவல்களின் சரிபார்ப்பு தேவைப்படும். இதனால் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை உரிய காலத்திலேயே மேற்கொள்வது பொதுமக்களுக்கு முக்கியமானதாகிறது.