• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /மகளிர் உரிமைத்தொகை முக்கிய அப்டேட்! காத்திருக்கும் பெண்களுக்கான குட்நியூஸ்

மகளிர் உரிமைத்தொகை முக்கிய அப்டேட்! காத்திருக்கும் பெண்களுக்கான குட்நியூஸ்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 04, 2026, 06:03 PM IST|Updated: Oct 04, 2026, 06:08 PM IST
joinshare
Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிக்க எப்போது வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்த முக்கிய அப்டேட்

Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க எப்போது வாய்ப்பு வழங்கப்படும்? எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பெண்களுக்கான முக்கிய அப்டேட்
 

Magalir Urimai Thogai latest update1/7

திமுக ஆட்சி

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை தவெக ஆட்சிப் பொறுப்பேற்றபிறகும் தொடர்ந்து வருகிறது.
Magalir Urimai Thogai latest update2/7

மாதம் ஆயிரம் ரூபாய்

1.31 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக சேரவும் லட்சக்கணக்கான பெண்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
Magalir Urimai Thogai latest update3/7

தவெக கொடுத்த தேர்தல் அறிக்கை

ஏனென்றால், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தவெக கொடுத்த தேர்தல் அறிக்கை தான் காரணம். தவெக தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், அனைத்து பெண்களுக்கும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Magalir Urimai Thogai latest update4/7

மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்

இதனாலேயே பெண்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு ஏற்பட்டு தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் குறித்து தவெக அரசு இதுவரை எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை.
Magalir Urimai Thogai latest update5/7

விரைவில் கொடுக்கப்படும்

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இப்போது வரை விரைவில் கொடுக்கப்படும் என்ற வாசகத்தையே அமைச்சர்களாக பதிலாக கொடுத்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய்யும், இத்திட்டத்தை நிறைவேற்ற காலவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்
Magalir Urimai Thogai latest update6/7

புதிய ரேஷன் கார்டு

இதற்குள் புதிய ரேஷன் கார்டு பெற்று, மகளிர் உரிமைத்தொகை வாங்க ரெடியாக இருக்க வேண்டும் என ஆயிரக்கணக்கானோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெண்கள் காத்திருக்கிறார்கள்.
Magalir Urimai Thogai latest update7/7

மகளிர் உரிமைத்தொகை அப்டேட்

இப்போதைய சூழலில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இத்திட்டத்தை செயல்படுத்த தவெக திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது. 2028 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே மகளிர் உரிமைத்தொகை அப்டேட் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
TAGS:
TN Govt Schemes

Trending

  • News
  • Photos
  • Videos
அடையாள அட்டை இருந்தும் தங்க மோதிரம் இல்லை.. காரைக்குடி பெண் விவகாரத்தில் அரசு விளக்கம்

அடையாள அட்டை இருந்தும் தங்க மோதிரம் இல்லை.. காரைக்குடி பெண் விவகாரத்தில் அரசு விளக்கம்

2

அதிருப்தியில் அபிஷேக் சர்மா.. SRHல் இருந்து MI செல்கிறாரா? ரூ. 30 கோடிக்கு டிரேட்?

3

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தீய சக்தியை புறந்தள்ளுங்கள்.. முதல்வர் விஜய் இறுதிக்கட்ட பிரச்சாரம்!

4

“நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்” முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் 4 நறுக் கேள்விகள்!

5

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கனும்.. இபிஎஸ் ஆவேசம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.