• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அக்டோபர் 21 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு சுபமான நாளாகும்...?

அக்டோபர் 21 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு சுபமான நாளாகும்...?

Written BySudharsan G
Published: Oct 21, 2026, 05:34 AM IST|Updated: Oct 21, 2026, 05:44 AM IST
joinshare
October 21 Rasipalan: ஐப்பசி மாதம் 4ஆம் நாளான இன்று (அக்டோபர் 21), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

October 21 Rasipalan: ஐப்பசி மாதம் 4ஆம் நாளான இன்று (அக்டோபர் 21) பரபாவ வருடம்.

October 21 Rasipalan1/13

மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள்

வரவுகளால் சேமிப்புகள் உயரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணைய பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். மனதில் இருந்த கவலைகள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : சேமிப்புகள் உயரும். பரணி : வாய்ப்புகள் கிடைக்கும். கிருத்திகை : புதுமையான நாள்.
October 21 Rasipalan2/13

ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் கிருத்திகை : புதுமையான நாள். ரோகிணி : சங்கடம் விலகும். மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
October 21 Rasipalan3/13

மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள்

நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சியில் லாபம் காண்பீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். மனதளவில் இருந்த வருத்தம் நீங்கும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : சங்கடங்கள் விலகும். திருவாதிரை : ஈடுபாடுகள் உண்டாகும். புனர்பூசம் : சோர்வான நாள்.
October 21 Rasipalan4/13

கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள்

வியாபார செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். பணி பொறுப்புகளால் உடல் அசதி ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதால் மனதில் அமைதி உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும். பூசம் : அனுசரித்து செல்லவும். ஆயில்யம் : அமைதி உண்டாகும்.
October 21 Rasipalan5/13

சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்

கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திறமைக்கான மதிப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். பூரம் : ஆதரவுகள் கிடைக்கும். உத்திரம் : மதிப்புகள் உண்டாகும்.
October 21 Rasipalan6/13

கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள்

குடும்ப பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும். வியாபாரம் சிறப்பாக அமையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் உத்திரம் : பிரச்சனைகள் குறையும். அஸ்தம் : வரவுகள் உண்டாகும். சித்திரை : ஆதரவு பெருகும்.
October 21 Rasipalan7/13

துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்

புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். அரசு வழி செயல்களில் பொறுமை வேண்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் ஆலோசனை நன்மை தரும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் சித்திரை : பொறுமை வேண்டும். சுவாதி : ஆலோசனை கிடைக்கும். விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.
October 21 Rasipalan8/13

விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் விசாகம் : மதிப்புகள் கிடைக்கும். அனுஷம் : சந்திப்புகள் ஏற்படும். கேட்டை : ஆதரவான நாள். தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். வாகன மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் மூலம் : சுபமான நாள். பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள். மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள் தடைப்பட்ட சில காரியங்கள் முடியும். உடன் இருப்பவர்கள் பற்றிய

உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் விசாகம் : மதிப்புகள் கிடைக்கும். அனுஷம் : சந்திப்புகள் ஏற்படும். கேட்டை : ஆதரவான நாள்.
October 21 Rasipalan9/13

தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். வாகன மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் மூலம் : சுபமான நாள். பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
October 21 Rasipalan10/13

மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தடைப்பட்ட சில காரியங்கள் முடியும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் உத்திராடம் : புரிதல் மேம்படும். திருவோணம் : அனுசரித்து செல்லவும். அவிட்டம் : கலகலப்பான நாள்.
October 21 Rasipalan11/13

கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். குறைவாகப் பேசினாலும் குறை இல்லாமல் பேசவும். எதிலும் சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அவிட்டம் : ஆதாயகரமான நாள். சதயம் : சாதகமான நாள். பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
October 21 Rasipalan12/13

மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் பூரட்டாதி : அனுசரித்து செல்லவும். உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும். ரேவதி : போட்டிகள் குறையும்.
October 21 Rasipalan13/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
தொடர் கனமழை: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

2

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

3

ரஞ்சியில் ஆஸ்திரேலியா அம்பேர்.. ஷெஃபீல்ட் ஷீல்டில் இந்தியா அம்பயர்.. BCCI-யின் புதிய திட்டம் ! Explained

4

வடகிழக்கு பருவமழை: கனமழையில் சிக்கப்போகும் தென் மாவட்டங்கள்.. அப்போ சென்னை கதி? Explained

5

அக்டோபர் 28ல் சுக்கிரன் உதயம்: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.