• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அக்டோபர் 22 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு நல்ல நாளாகும்...?

அக்டோபர் 22 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு நல்ல நாளாகும்...?

Written BySudharsan G
Published: Oct 22, 2026, 06:58 AM IST|Updated: Oct 22, 2026, 07:10 AM IST
joinshare
October 22 Rasipalan: ஐப்பசி மாதம் 5ஆம் நாளான இன்று (அக்டோபர் 25), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

October 22 Rasipalan: ஐப்பசி மாதம் 5ஆம் நாளான இன்று (அக்டோபர் 22) பரபாவ வருடம்.

October 22 Rasipalan1/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
October 22 Rasipalan2/13

மேஷம்

ரசனை தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மனம் மகிழ்ச்சியடையும். புதிய தொழில் தொடங்குவது சார்ந்து எண்ணங்கள் மேம்படும். செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியம் கைகூடி வரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அஸ்வினி : மாற்றம் ஏற்படும். பரணி : வாய்ப்புகள் அமையும். கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
October 22 Rasipalan3/13

ரிஷபம்

குடும்பத்தில் ஒத்துழைப்புகள் உண்டாகும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொலைதூர பயணங்கள் சாதகமாகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சாஸ்திரம் தொடர்பான தெளிவுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம் கிருத்திகை : ஒத்துழைப்புகள் உண்டாகும். ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும். மிருகசீரிஷம் : தெளிவுகள் கிடைக்கும்.
October 22 Rasipalan4/13

மிதுனம்

உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். சமூக பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சிறுசிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். எதிர்பாராத அதிர்ஷ்டகாரமான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மிருகசீரிஷம் : அங்கீகாரங்கள் கிடைக்கும். திருவாதிரை : வாதங்கள் நீங்கும். புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
October 22 Rasipalan5/13

கடகம்

நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உடல் நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். உதவும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். இணைய வர்த்தக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். திடீர் செலவுகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வட மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும். பூசம் : மாற்றங்கள் ஏற்படும். ஆயில்யம் : செலவுகள் உண்டாகும்.
October 22 Rasipalan6/13

சிம்மம்

தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழ் உண்டாகும். வெளியூர் வர்த்தக பணிகளில் அறிமுகம் ஏற்படும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழல் காணப்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம் மகம் : இன்னல்கள் குறையும். பூரம் : செல்வாக்கு மேம்படும். உத்திரம் : மேன்மையான நாள்.
October 22 Rasipalan7/13

கன்னி

தாய்மாமன் வகையில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கால்நடை சார்ந்த விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் உத்திரம் : ஆதரவான நாள். அஸ்தம் : அனுகூலம் உண்டாகும். சித்திரை : லாபகரமான நாள்.
October 22 Rasipalan8/13

துலாம்

சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உழைப்புக்கேற்ப அங்கீகாரங்கள் கிடைக்க பெறுவீர்கள். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். வெளியூர் தொடர்பான பயணம் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் சித்திரை : முயற்சிகள் அதிகரிக்கும். சுவாதி : உதவி கிடைக்கும். விசாகம் : மேன்மையான நாள்.
October 22 Rasipalan9/13

விருச்சிகம்

வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். பணிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சில பணிகளை மேற்கொள்வீர்கள். தொழில் நுட்ப செயல்பாடுகள் மீது ஆர்வம் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் சில மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் விசாகம் : தடைகள் குறையும். அனுஷம் : ஆர்வம் உண்டாகும். கேட்டை : சிந்தனைகள் பிறக்கும்.
October 22 Rasipalan10/13

தனுசு

உடலில் இருந்த சோர்வும் நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தில் கவனம் வேண்டும். தொழில் நுட்ப தேடல் அதிகரிக்கும். பத்திர வழியில் ஆதாயம் அடைவீர்கள். வெளி வட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான முயற்சிகள் கைகூடும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மூலம் : புத்துணர்ச்சியான நாள். பூராடம் : கவனம் வேண்டும். உத்திராடம் : முயற்சிகள் கைகூடும்.
October 22 Rasipalan11/13

மகரம்

புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சுப காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வரவுகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் உத்திராடம் : அனுகூலமான நாள். திருவோணம் : சிந்தனைகள் மேம்படும். அவிட்டம் : ஆதரவான நாள்.
October 22 Rasipalan12/13

கும்பம்

மனதளவில் தெளிவுகள் பிறக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். துணைவர் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் அவிட்டம் : தெளிவுகள் பிறக்கும். சதயம் : அறிமுகங்கள் கிடைக்கும். பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
October 22 Rasipalan13/13

மீனம்

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். போட்டி தேர்வுகளில் விவேகத்துடன் செயல்படவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த தனவரவுகள் கிடைக்கும். வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் பூரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும். உத்திரட்டாதி : வரவுகள் ஏற்படும். ரேவதி : சிந்தித்து செயல்படவும்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - எங்கெல்லாம் ஆரஞ்சு அலர்ட்?

5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - எங்கெல்லாம் ஆரஞ்சு அலர்ட்?

2

புதிய தலைமைச் செயலகம் எங்கே? பட்டினப்பாக்கம் டூ பல்லவன் இல்லம்.. தொடரும் எதிர்ப்பு? Explained

3

தமிழ் உட்பட 5 மொழிகளில் ‘ச ரே கா மா பா’.. Zee அறிமுகப்படுத்தும் புதிய நிகழ்ச்சிகள்!

4

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் களமிறங்கும் ஜூலி..வைல்ட் கார்டில் சர்ப்ரைஸ்!

5

Explained : இனிமே போராட்டம் பண்ணக்கூடாது! சிறுவர்கள் போராடினாலும் பெற்றோருக்கு தண்டனை..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.