• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /2021 டூ 2026: மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவு? இத்தனை கோடிகளா?

2021 டூ 2026: மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவு? இத்தனை கோடிகளா?

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 09, 2026, 10:48 AM IST|Updated: Aug 09, 2026, 10:52 AM IST
joinshare

PM Narendra Modi Foreign Tour Expenses: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்களை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
 

Narendra Modi1/7

நரேந்திர மோடி

இதில் அதிகபட்சமாக நார்வே நாட்டிற்கான அரசுமுறை பயணத்திற்கு மட்டும் ரூ. 17 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இஸ்ரேல் நாட்டு பயணத்திற்காக ரூ. 11 கோடியே 92 லட்சம் தொகையானது செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Narendra Modi2/7

நரேந்திர மோடி

2026 ஆம் ஆண்டு: நடப்பு 2026 ஆம் ஆண்டில் இதுவரை அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ. 74.58 கோடி செலவாகி உள்ளதாம்.
Narendra Modi3/7

நரேந்திர மோடி

2025 ஆம் ஆண்டு: கடந்த ஆண்டில் பிரதமர் மோடியின் சர்வதேச பயணங்களுக்காக மட்டுமே சுமார் ரூ. 180 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
Narendra Modi4/7

நரேந்திர மோடி

2024 ஆம் ஆண்டு: பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவின தொகை மேலும் அதிகரித்து ரூ. 109.51 கோடியை எட்டியது.
Narendra Modi5/7

நரேந்திர மோடி

2023 ஆம் ஆண்டு: இந்த ஆண்டில் பிரதமர் மோடியின் பயணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவு ஏறத்தாழ ரூ. 93.63 கோடி ஆகும்.
Narendra Modi6/7

நரேந்திர மோடி

2022 ஆம் ஆண்டு: இந்த ஆண்டில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவு உயர்ந்து ரூ. 55.82 கோடி தொட்டதாக கூறப்படுகிறது.
Narendra Modi7/7

நரேந்திர மோடி

2021 ஆம் ஆண்டு: பிரதமரின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்களுக்காக தோராயமாக ரூ. 36.11 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
TAGS:
Narendra Modi

Trending

  • News
  • Photos
  • Videos
அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

2

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

3

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

4

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

5

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.