• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /நோ சொன்ன ராமதாஸ்.. முடிவை மாற்றிய விஜய்.. கை மாறிய தகைசால் விருது!

நோ சொன்ன ராமதாஸ்.. முடிவை மாற்றிய விஜய்.. கை மாறிய தகைசால் விருது!

Written ByUmabarkavi K
Published: Aug 15, 2026, 03:36 PM IST|Updated: Aug 15, 2026, 03:59 PM IST
joinshare
Thagaisal Tamilar Award: தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதை ஏற்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து, அவ்விருது முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது.

Thagaisal Tamilar Award: காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

Thagaisal Tamilar Award1/5

சுதந்திர தினம்

நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 80வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மூவர்ணக்கொடியை முதல்வர் விஜய் ஏற்றினார். இதனை தொடர்ந்து, தனது சுதந்திர தின உரையை விஜய் ஆற்றினார். தொடர்ந்து, பல்வேறு விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
Thagaisal Tamilar2/5

தகைசால் விருது

அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் விஜய் வழங்கி கௌரவித்தார். தகைசால் தமிழர் விருது என்பது தமிழினத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய பெரும் ஆளமைகளை போற்றும் வகையில், தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது.
Thagaisal Tamilar Award3/5

தகைசால் விருது

தமிழக அரசு ஆண்டுதோறும் சுதந்திர தினவிழாவில் தகைசால் தமிழர் விருதை வழங்கி வருகிறது. தசைகால் விருதுடன் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதுவரை இந்த விருதை 6 ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில், முதல்வர் விஜய் இன்று தகைசால் விருதை காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு வழங்கினார்.
Thagaisal Tamilar4/5

ராமதாஸ் மறுப்பு

இந்த நிலையில், தகைசால் விருது குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தவெக அரசு தகைசார் தமிழர் விருதை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வழங்க விரும்பியதாகவும், ஆனால், இந்த விருதை ஏற்க ராமதாஸ் மறுத்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் கோலப்பன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Thagaisal Tamilar5/5

கிருஷ்ணசாமி

இந்த நிலையில், தகைசைல் விருதை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், பாமக எல்எல்ஏ சௌமியா அன்புமணியின் தந்தையுமான கிருஷ்ணசாமிக்கு தசைகால் தமிழர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Vijay Thalapathy

Trending

  • News
  • Photos
  • Videos
அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

2

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

3

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

4

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

5

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.