• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சூரிய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி... 4 ராசிகளுக்கு பிறக்குது நல்ல காலம்

சூரிய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி... 4 ராசிகளுக்கு பிறக்குது நல்ல காலம்

Written BySudharsan G
Published: Oct 08, 2026, 01:35 PM IST|Updated: Oct 08, 2026, 01:45 PM IST
joinshare
சூரிய பகவான் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைவதால், இந்த 4 ராசிகளுக்கு பெரும் சாதகத்தை உருவாக்குகிறது. எந்தெந்த ராசிகளுக்கு பலன் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

ஜோதிடக் கணிப்புகளின்படி, வரும் அக்டோபர் 11ஆம் தேதி அன்று சூரிய பகவான் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். அக்.11ஆம் தேதி அதிகாலை 2.25 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தில் நுழையும் சூரிய பகவான் வரும் அக். 24ஆம் தேதிவரை நீடிப்பார். அதன்பின் சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைவார். இந்த பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், கன்னி, கும்பம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
 

Surya Peyarchi1/5

ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

பொருளாதார ரீதியாக நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் ஒப்பந்தம் அல்லது திட்டம் லாபகரமாக அமையலாம்.
Surya Peyarchi2/5

சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்பாடுகளுக்கு பாராட்டு கிடைக்கலாம். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலுவையில் இந்த பணம் கைக்கு வருவதற்கான வாய்ப்பும் உள்ளது.
Surya Peyarchi3/5

கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள்

வேலை தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். தொழில் செய்பவர்களுக்கு புதிய தொடர்புகள் மற்றும் வருமான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
Surya Peyarchi4/5

கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தொழில் வாழ்க்கையில் புதிய பாதை திறக்கலாம். பதவி உயர்வு மற்றும் பணியிடத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அல்லது திட்டங்கள் கிடைக்கலாம்.
Surya Peyarchi5/5

பொறுப்பு துறப்பு

ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலான பொதுவான கணிப்புகள், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டவை அல்ல.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
UPI MDR கட்டணம்: அமலாக்கம் ஒத்திவைப்பா? பண்டிகை காலத்தில் NCPI நிவாரணம்

UPI MDR கட்டணம்: அமலாக்கம் ஒத்திவைப்பா? பண்டிகை காலத்தில் NCPI நிவாரணம்

2

96 திரைப்படம் ரீ-ரிலீஸ்! நாளை முதல் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம்..

3

கேப்டன் பதவியில் இருந்து சுப்மன் கில் நீக்கம்? கம்பீர் அதிரடி.. பிசிசிஐ கைகாட்டும் வீரர்!

4

திரையுலகிலிருந்து தள்ளியே இருக்கும் நானா படேகர் குடும்பம்! காரணம் என்ன?

5

தமிழ்நாட்டில் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு! 10 பேர் பலி..பகீர் தகவல் சொன்ன அமைச்சர்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.