• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /TN Power Cut: தமிழகத்தில் நாளை (நவ., 25) மின்தடை ஏற்படும் பகுதிகள்! முழு லிஸ்ட் இங்கே

TN Power Cut: தமிழகத்தில் நாளை (நவ., 25) மின்தடை ஏற்படும் பகுதிகள்! முழு லிஸ்ட் இங்கே

Written ByR Balaji
Published: Nov 24, 2026, 13:23 IST|Updated: Nov 24, 2026, 13:27 IST
joinshare

Tamil Nadu Power Cut November 25: தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (நவம்பர் 25) புதன்கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 
 

Tamil Nadu Power Cut 1/7

கோவை

குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி, பி.கே.புதூர் பகுதி, பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம், கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், கல்வீரம்பாளையம், மருதமலை சாலை, ஐஓபி காலனி, அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை கோயில் பகுதி, டாடா நகர், அண்ணாநகர், லட்சுமி நகர், டான்சா நகர், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம், கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், கல்வீரம்பாளையம், மருதமலை சாலை, ஐஓபி காலனி, அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை கோயில் பகுதி, டாடா நகர், அண்ணாநகர், லட்சுமி நகர், டான்சா நகர், நவாவூர் பிரிவு, கல்பனா நகர்.
TN Power Cut2/7

கோவை

அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி.
Tamil Nadu Power Cut 3/7

திருச்சி

அண்ணாநகர், புதிய ஜி எச், பாரதியார் நகர், காட்டுப்பட்டி, கீழபொய்கை பட்டி, கஸ்தூரி பட்டி, திருமலையான் பட்டி, அடைக்கம் பட்டி, ஸ்லாம் பட்டி, அட்மாட் சாலை, பஸ் ஸ்டாண்ட், , ரயில்வே ஸ்டேஷன், செவலூர், தங்கமாரெட்டியபட்டி, மணிகட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, N புத்தூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்கலம், முட்டப்புடப்பு, கலாம்.
Tamil Nadu Power Cut 4/7

திருச்சி

தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேராக்காடு, பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருதகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி.
Tamil Nadu Power Cut 5/7

திருச்சி

மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன், அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியபட்டிமலையடிப்பட்டி, காரப்பட்டிபட்டி.
TN Power Cut6/7

திண்டுக்கல்

சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி, கொழும்பங்கொண்டான், குட்டம், மின்னுக்கம்பட்டி, கொடைக்கானல் மலைப் பகுதி, ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை.
TN Power Cut7/7

தேனி & தஞ்சாவூர்

(தேனி) போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். (தஞ்சாவூர்) அதிரம்பட்டினம், ராஜமடம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட இருக்கின்றன.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
CSK Trade: ரூ. 10 கோடிக்கு தரமான ஆல்-ரவுண்டர்.. குஜராத் உடன் ஓகேயான டீல்?

CSK Trade: ரூ. 10 கோடிக்கு தரமான ஆல்-ரவுண்டர்.. குஜராத் உடன் ஓகேயான டீல்?

2

Explained: உடல்நலக்குறைவு, மகப்பேறு... இனி விண்ணப்பிக்காமலேயே பணம் கிடைக்கும்!! ESIC புதிய விதிகள்

3

ராகு, கேது பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் 5 ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் பிறக்கும்

4

கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது வழக்கு! டிச.22க்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

5

திருப்பரங்குன்றம் விவகாரம் : மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.