• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Tamil Nadu

Tamil Nadu

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

Maduranthagam, Dharapuram Bypoll: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், இரு தொகுதிகளிலும் நிலவும் ஐந்து முனைப் போட்டி தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Oct 9, 2026, 07:58 AM
By Election Result 2026 Live: இடைத்தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் முன்னிலை வகிக்கப்போவது யார்?

By Election Result 2026 Live: இடைத்தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் முன்னிலை வகிக்கப்போவது யார்?

By Election Result 2026 Live Updates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்க உள்ள நிலையில், தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட 5 தரப்பினரின் போட்டி மற்றும் முன்னிலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Oct 9, 2026, 07:51 AM
அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அதிமுகவில் இருந்து தவெக-வில் இணைந்த 6 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

Oct 9, 2026, 07:05 AM
மதுரையில் மக்கள் கவனத்திற்கு... அக்டோபர் 10இல் பொதுமக்கள் குறைதீர் முகாம்...
5

மதுரையில் மக்கள் கவனத்திற்கு... அக்டோபர் 10இல் பொதுமக்கள் குறைதீர் முகாம்...

ரேசன் கடைகள் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெற தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் குறைதீர் முகாம்களை நடத்தி வரும் நிலையில், நடப்பு அக்டோபர் மாதத்திற்கான முகாம் குறித்தும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Oct 8, 2026, 11:13 PM
தமிழக அமைச்சரவையில் பாமக? தவெகவின் அதிரடி நகர்வு.. என்ன செய்யும் விசிக?

தமிழக அமைச்சரவையில் பாமக? தவெகவின் அதிரடி நகர்வு.. என்ன செய்யும் விசிக?

கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு குறையும் சூழலில் பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர தவெக முயற்சிப்பதாகவும், இதனால் விசிகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 8, 2026, 06:06 PM
தங்கம் அடகு வைப்பதில் தமிழ்நாடு NO 1..! 6 லட்சம் கோடி அதிர வைக்கும் கடன்..!
03:26

தங்கம் அடகு வைப்பதில் தமிழ்நாடு NO 1..! 6 லட்சம் கோடி அதிர வைக்கும் கடன்..!

இந்தியாவில் வழங்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய் தங்கக் கடனிலும் சுமார் 32 ரூபாய் தமிழ்நாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறதாம்... இந்த எண்ணிக்கை உண்மையில் கவனிக்க வேண்டிய ஒன்று.

Oct 8, 2026, 06:01 PM
விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.4,000 டெபாசிட்.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.4,000 டெபாசிட்.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

TN Government: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.4000 வரவு வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Oct 8, 2026, 03:09 PM
டாக்ஸி கட்டண வசூல் குழப்பங்களுக்கு Full Stop...! CUMTA உருவாக்கும் புதிய செயலி!
02:03

டாக்ஸி கட்டண வசூல் குழப்பங்களுக்கு Full Stop...! CUMTA உருவாக்கும் புதிய செயலி!

சென்னையில் ஆட்டோ, டாக்ஸி கட்டண வசூலில் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய பயண அழைப்பு செயலியை உருவாக்க CUMTA திட்டமிட்டுள்ளது. பயணம் தொடங்குவதற்கு முன்பே கட்டணத்தை அறிந்துகொள்ளும் வசதியுடன் இந்த செயலி செயல்படுத்தப்பட உள்ளது.

Oct 8, 2026, 01:58 PM
குடும்ப சொத்து ஆவணங்கள்.. காகிதமற்ற பதிவு முறை கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி
5

குடும்ப சொத்து ஆவணங்கள்.. காகிதமற்ற பதிவு முறை கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி

TN Govt Paperless Registration: தமிழகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான சொத்து பத்திர பதிவுகள் இனி காகிதமற்ற முறையில் (Paperless Registration) நடைபெறும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 2ஆம் தேதி முதல் 4 வகை பத்திரங்களுக்கு காகிதமற்ற பதிவு கட்டாயம் அறிவித்துள்ளது.

Oct 8, 2026, 01:33 PM
தமிழ்நாட்டில் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு! 10 பேர் பலி..பகீர் தகவல் சொன்ன அமைச்சர்

தமிழ்நாட்டில் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு! 10 பேர் பலி..பகீர் தகவல் சொன்ன அமைச்சர்

தமிழ்நாட்டில், தொடர்ந்து டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இதனால் மொத்தம் 10 பேர் உயிரிழந்திருப்படாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Oct 8, 2026, 01:01 PM
TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 09) மின்தடை.. எங்கெல்லாம்?
5

TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 09) மின்தடை.. எங்கெல்லாம்?

Oct 8, 2026, 12:49 PM
அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்தால்தான் பதவி உயர்வு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்தால்தான் பதவி உயர்வு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

TN Government Employees: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும், அசையா சொத்து கள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் வருகிற 31ஆம் தேதிக்குள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Oct 8, 2026, 12:10 PM
ஈனச்செயல்.. அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மனித மிருகங்கள்.. மூடிமறைத்த பள்ளி நிர்வாகம்?

ஈனச்செயல்.. அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மனித மிருகங்கள்.. மூடிமறைத்த பள்ளி நிர்வாகம்?

Palani School Incident: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் அரசு தொடக்கப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கழித்து அசுத்தப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் எஸ்பி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Oct 8, 2026, 11:41 AM
ஆண்களுக்கு சூப்பர் நியூஸ்! வெற்றிப் பயணம் பஸ்களில் கட்டணம் குறைப்பு? அரசு அதிரடி

ஆண்களுக்கு சூப்பர் நியூஸ்! வெற்றிப் பயணம் பஸ்களில் கட்டணம் குறைப்பு? அரசு அதிரடி

Vettri Payanam Thittam: வெற்றிப் பயணம் திட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் ஆண்களுக்கு கட்டணம் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம், கன்னியாகுமரி, திருச்சி போன்ற சாதாரண பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Oct 8, 2026, 10:29 AM
Tamil News LIVE : இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; நானா படேகர் மறைவு; CJP போராட்டம்

Tamil News LIVE : இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; நானா படேகர் மறைவு; CJP போராட்டம்

Tamil News LIVE Updates : தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் பல்வேறு முக்கிய சம்பவங்கள் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. அவை குறித்த முக்கிய தகவல்களை இங்கு லைவ் அப்டேட்ஸாக தெரிந்து கொள்வோம்.

Oct 8, 2026, 05:36 PM
திருப்பதி செல்வோருக்கு குட் நியூஸ்! ஏழுமலையானை ஈஸியா தரிசிக்கலாம்.. தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

திருப்பதி செல்வோருக்கு குட் நியூஸ்! ஏழுமலையானை ஈஸியா தரிசிக்கலாம்.. தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

Tirupati Special Buses: திருப்பதியில் நடைபெற உள்ள பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Oct 8, 2026, 08:38 AM
தேதியும் செய்தியும்... அக்டோபர் 8ஆம் தேதி சிறப்புகள் என்ன?
03:11

தேதியும் செய்தியும்... அக்டோபர் 8ஆம் தேதி சிறப்புகள் என்ன?

அக்டோபர் 8ஆம் தேதியின் சிறப்புகளை விளக்கும் தேதியும் செய்தியும் தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம். எல்லையையும் வான்பரப்பையும் அரணாக நின்று பாதுகாக்கும் வீரர்களைப் போற்றும் நாள், இந்திய விமானப்படை தினம். 8 கைகள், 3 இதயங்கள் கொண்டு சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் விசித்திர உயிரினத்தைக் கொண்டாடும் தினம், உலக ஆக்டோபஸ் தினம். கண் நலம், பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் பார்வை இழப்பு விழிப்புணர்வுக்கான நாள், உலகப் பார்வை தினம். புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களைத் திட்டமிடலுடன் எதிர்கொள்ள நினைவூட்டும் தினம், சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினம். குழந்தையின் உரிமை மற்றும் அடிப்படைச் சேவைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள், பிறப்புப் பதிவு தினம். எளிய மக்களின் குரலாக ஒலித்து 29 வயதில் மறைந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவு நாள்.

Oct 8, 2026, 01:16 AM
மசாஜ் சென்டர் மதுமிதாவுக்கு பணம் கிடைப்பது எப்படி? - பின்னணி உடைத்த வழக்கறிஞர்
14:52

மசாஜ் சென்டர் மதுமிதாவுக்கு பணம் கிடைப்பது எப்படி? - பின்னணி உடைத்த வழக்கறிஞர்

சமூக வலைதளங்களில் கட்டுக்கட்டாகப் பணம், நகைகள் மற்றும் ஆபாச உடைகளுடன் வீடியோ வெளியிட்டு வந்த யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரில், குழந்தைப் பள்ளி ஐடி கார்டை வைத்து வீட்டை 4 வாரங்கள் நோட்டமிட்டுத் திருடிய 4 பேரை நாகர்கோவில் போலீசார் கைது செய்து 98 சவரன் நகைகளை மீட்டனர். அதேவேளையில், கணக்கில் வராத இந்தச் சொத்து குறித்து வருமான வரித்துறை பார்வையும் திரும்பியுள்ளது. இந்நிலையில், 2022-ல் ஸ்பா நடத்தி பிசியோதெரபிஸ்டாக அறிமுகமான மதுமிதா, தன் 5 சவரன் நகையைத் திருடி மிரட்டியதாக 89 வயது தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் மதுமிதா மீதே திருட்டு மற்றும் மிரட்டல் வழக்குப் பதியப்பட்டுள்ளது. நகையைப் பறிகொடுத்த யூடியூபர் மீதே திருட்டு எப்.ஐ.ஆர் போடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் பிரியதர்ஷினி சட்ட நுணுக்கங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

Oct 8, 2026, 01:15 AM
2027 ஜூலை வரை மின் தட்டுப்பாடா இருக்குமா? அமைச்சர் சொன்ன பதில்
08:38

2027 ஜூலை வரை மின் தட்டுப்பாடா இருக்குமா? அமைச்சர் சொன்ன பதில்

மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் உச்சகட்ட மின்தேவை 21,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளதாலும், மத்திய தொகுப்பிலிருந்து 3,000 மெகாவாட் மின்சாரம் வராததாலும், மின்வெட்டைத் தவிர்க்க வெளிச்சந்தையில் 4,500 மெகாவாட் கொள்முதல் செய்ய குறுகிய கால டெண்டர் கோரப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கையாகப் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மின்வாரியம் மாவட்ட வாரியாக மீட்புக் குழுக்களைத் தயார்செய்து மாதிரி ஒத்திகைகளை நடத்தியுள்ளது. காற்றாலை வழித்தடப் பகுதிகளில் சோலார் அமைக்க இனி அனுமதி வழங்கப்படாது; பேட்டரி சேமிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். மேலும் நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் ஒதுக்கீடு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்தே வருகிறது. ஆனால் செவிலியர் போராட்டத்தை முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் அரசியல் ஆக்க முயன்றார். அரசு செவிலியர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துமே தவிர அரசியல்வாதிகளுடன் அல்ல என தெரிவித்தார்.

Oct 8, 2026, 01:12 AM
EV Hot Spot-ஆக மாறும் கோவை - மின்சார லாரி உற்பத்தில் சாதனை!
02:43

EV Hot Spot-ஆக மாறும் கோவை - மின்சார லாரி உற்பத்தில் சாதனை!

இந்தியாவின் கனரக வாகனத் துறையில், கோவையைச் சேர்ந்த Propel Industries சத்தமில்லாமல் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. 45, 60, 70 என தொடங்கி, தற்போது 90 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட மின்சார லாரிகளை இந்த கோவை நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Oct 7, 2026, 08:20 PM
“ஏன் செய்தியாளரை சந்திக்க மாட்றீங்க?”... முதலமைச்சர் விஜயை சீண்டிய பிரகாஷ் ராஜ்!
02:49

“ஏன் செய்தியாளரை சந்திக்க மாட்றீங்க?”... முதலமைச்சர் விஜயை சீண்டிய பிரகாஷ் ராஜ்!

இடஒதுக்கீடு, நீட், தொகுதி மறுவரையறை என இந்தியாவுக்கே தமிழ்நாடு தனது போராட்டத்தை காட்டியிருக்கிறது. அந்த தமிழ்நாடு ஏன் SIR விவகாரத்தில் சைலண்ட்டாக இருக்கிறது?: பிரகாஷ் ராஜ்!

Oct 7, 2026, 05:48 PM
தமிழகத்தில் நாளை (அக்.8) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு
5

தமிழகத்தில் நாளை (அக்.8) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு

Tamil Nadu Power Cut: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 8) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Oct 7, 2026, 04:30 PM
  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

2

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

3

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

4

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

5

விக்கெட் கீப்பராகும் ஜெய்ஸ்வால்... இந்திய அணியில் இது ஏன் ரொம்ப முக்கியம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.