• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இன்றைய ராசிபலன் அக்டோபர் 15 வியாழக்கிழமை : மேஷம் முதல் மீனம் வரை

இன்றைய ராசிபலன் அக்டோபர் 15 வியாழக்கிழமை : மேஷம் முதல் மீனம் வரை

Written ByKarthikeyan Sekar
Published: Oct 15, 2026, 06:39 AM IST|Updated: Oct 15, 2026, 06:50 AM IST
joinshare
Today Rasipalan October 15: இன்றைய ராசிபலன் அக்டோபர் 15 வியாழக்கிழமை மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Today Rasipalan October 15: வியாழக்கிழமையான இன்று 12 ராசிகளுக்குமான பலன்களை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷடம் என்பதை பார்க்கலாம்.
 

Today Rasipalan October 151/12

மேஷம்

மேஷம் : தொழில் மற்றும் பணியிடத்தில் சுறுசுறுப்பு கூடும். புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் பற்றிய பேச்சுகள் தொடங்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும்.
Today Rasipalan October 152/12

ரிஷபம்

ரிஷபம் : உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் முடிக்க நினைத்த வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள்.
Today Rasipalan October 153/12

மிதுனம்

மிதுனம் : பேச்சில் நிதானம் தேவை. தொழில் ரீதியான பயணங்கள் சாதகமாக அமையும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
Today Rasipalan October 154/12

கடகம்

கடகம் : மனதில் உற்சாகமும் தைரியமும் நிறையும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது அமைதி தரும்.
Today Rasipalan October 155/12

சிம்மம்

சிம்மம் : எடுத்த காரியங்களில் சிறிய தடைகள் வந்தாலும் இறுதியில் வெற்றி காண்பீர்கள். தந்தையார் வழியில் நல்ல செய்தி வரும். அரசு வழி உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
Today Rasipalan October 156/12

கன்னி

கன்னி : திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பண பாக்கிகள் வசூலாகும். உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும்.
Today Rasipalan October 157/12

துலாம்

துலாம் : தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும். வண்டி வாகனங்களில் செல்லும்போது வேகம் வேண்டாம்.
Today Rasipalan October 158/12

விருச்சிகம்

விருச்சிகம் : புதிய திட்டங்களை செயல்படுத்த சரியான நாள். பிள்ளைகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி உண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
Today Rasipalan October 159/12

தனுசு

தனுசு : குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். முக்கிய முடிவுகளை பெரியோர்களின் ஆலோசனை பெற்று எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் தேடி வரலாம்.
Today Rasipalan October 1510/12

மகரம்

மகரம் : கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும். மாலை நேரத்தில் நற்செய்தி வரலாம்.
Today Rasipalan October 1511/12

கும்பம்

கும்பம் : தடைபட்ட காரியங்கள் அனைத்தும் படிப்படியாக சீராகும். சகோதர வழியில் அனுகூலம் உண்டு. புதிய பொருட்கள் அல்லது ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். செலவுகளில் கவனம் தேவை.
Today Rasipalan October 1512/12

மீனம்

மீனம் : தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். மன அமைதிக்காக ஆலய வழிபாடு செய்வது நன்மைகளை இரட்டிப்பாக்கும்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
RCB செய்யப்போகும் அதிரடி மாற்றம்.. 7 வீரர்களை விடுவிக்க திட்டம்? அடுத்த கேப்டன் இவர்தான்!

RCB செய்யப்போகும் அதிரடி மாற்றம்.. 7 வீரர்களை விடுவிக்க திட்டம்? அடுத்த கேப்டன் இவர்தான்!

2

நியூசிலாந்தை காலி செய்த திலக் - நிதிஷ் ஜோடி... இந்திய அணி மிரட்டல் வெற்றி

3

இனி EB ரீடிங் எடுக்க ஆள் வரத் தேவையில்லை: தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் Explained

4

Kanyakumari Red Alert: திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை மூடல்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

5

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.