SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சனி ஆட்டம் ஆரம்பம்! இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. தொழில், வேலையில் வெற்றி

Shani Peyarchi: சனி நட்சத்திர பெயர்ச்சி இன்று நடந்துள்ளது. சனி பகவான் ரேவதி நட்சத்தரத்தில் இன்று பெயர்ச்சி அடைவது 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் செல்வம், பெரும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Aug 20, 2026, 10:34 AM IST | Updated: Aug 20, 2026, 10:42 AM IST
Join

Shani Peyarchi: ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சனி பகவான் அறியப்படுகிறார்.  சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவானின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார்.  

அந்த வகையில், சனி பகவான் இன்று (ஆகஸ்ட் 20) நட்சத்தி பெயர்ச்சி அடைந்துள்ளார். சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.  சனி பகவானின் பெயர்ச்சி தொழில், வேலையில் அதிர்ஷ்டம் செல்வத்தை கொண்டு வரும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

கிரகம்சனி பகவான்
பெயர்ச்சிசனி நட்சத்திர பெயர்ச்சி
நட்சத்திரம்ரேவதி 
பெயர்ச்சி நாள்ஆகஸ்ட் 20 (இன்று)
அதிர்ஷ்ட ராசிகள்ரிஷபம், மிதுனம், துலாம், மகரம்

ரிஷபம் (Taurus Zodiac Sign)

சனி பகவானின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். உங்களுக்கு மிகவும் சாதகமான சூழல் இருக்கிறது. தொழில் வேலையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். தொழில், வேலையில் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். 

உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். பணியிடத்ல் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். புதிய வருமான வழிகள் உருவாகும். தடைகள் அனைத்தும் நீங்கும். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்களின் உதவி, ஆதரவு இருக்கும். புதிய தொழில் தொடங்க சிறந்த காலமாக இருக்கும்.

மிதுனம் (Gemini Zodiac Sign)

சனி பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். திருமண தடைகள் நீங்கும். உங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிப்பார்கள். நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிகரமாக முடிவடையும். 

வியாபாரத்தில் இருப்பவர்கள், புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நீண்ட  காலம் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பழைய கடன்கள் அடையும்.  கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.  தொலைதூரம் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.  இது எதிர்பாராத பலன்களை கொடுக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கூட்டுத் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள்..

துலாம் (Libra Zodiac Sign)

சனி பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். தடைகள் நீங்கும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். 

சேமிப்பு அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்தும் முயற்சிகளும் வெற்றியில் முடியும். கூட்டுத் தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். தொழிலில் வேலையில் முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். வேலையில் தடைகள் நீங்கும்.

மகரம் (Capricorn Zodiac Sign)

சனி பெயர்ச்சயில் மகர ராசிக்காரர்களளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். சனியின் தாக்கத்தால், உங்கள் கடின உழைப்பின் முழுப் பலன்களையும் பெறுவீர்கள். வெளிநாட்டில் தொழில் அல்லது வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்தக் காலம் சிறப்பானதாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளில் இருந்து லாபத்தை பெறுவீர்கள். தொழிலில் கணிசமாக லாபத்தை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவீடுவீர்கள். திருமண தடைகள் நீங்கும்.

(பொறுப்புத்துறப்பு - இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES