SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : இன்று முதல் ஐரோப்பிய T20 பிரீமியர் லீக்... விதிகள் முதல் ஸ்டார் வீரர்கள் வரை

European T20 Premier League 2026: ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று தொடங்குகிறது. ரவிசந்திரன் அஸ்வின், ரஹானே உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலரும் விளையாடும் தொடர் குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Aug 26, 2026, 14:57 IST | Updated: Aug 26, 2026, 15:22 IST
Image Credit: ETPL 2026 All Things You Should Know | Image Source : X/@etplofficial
Join

European T20 Premier League (ETPL) என்ற ஐரோப்பிய அளவிலான தொடர் முதல்முறையாக நடைபெற இருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் வூர்பர்க் நகரில் இத்தொடர் இன்று தொடங்குகிறது. இத்தொடர் குறித்த முழு விவரங்களையும் இங்கு விரிவாக காணலாம்.

ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா என உலகம் முழுவதும் டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தொடரும் மிக சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ஐரோப்பிய டி20 லீக் தொடர்

அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளுக்கான டி20 லீக் தொடர்தான் ETPL. 2019ஆம் ஆண்டிலேயே ஐரோப்பிய தொடர் (Euro T20 Slam) திட்டமிடப்பட்டது. ஆனால், தொடர் தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

கடந்த ஜூலன் மாதம் Zemst நகரில் Euro T20 Belgium தொடர் நடைபெற்றாலும், அதில் பெரியளவில் உலக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவில்லை என்பதால் போதிய வரவேற்பை பெறவில்லை.

ETPL தொடரின் முதல் சீசன்

ETPL தொடர்: ஸ்குவாட், பிளேயிங் லெவன் ரூல்ஸ்

ETPL தொடர்: அணிகளும், கேப்டன்களும், உரிமையாளர்களும்...

வ. எண் அணிகள் கேப்டன்கள் உரிமையாளர்கள்
1.ஆம்ஸ்டர்டாம் ஃப்ளேம்ஸ் (Amsterdam Flames)மிட்செல் மார்ஷ்ஸ்டீவ் வாக், ஜேமி டுவையர், டிம் தாமஸ்
2.பெல்ஃபாஸ்ட் வுல்வ்ஸ் (Belfast Wolves)கிளென் மேக்ஸ்வெல்கிளென் மேக்ஸ்வெல், ரோஹன் லண்ட்
3.டப்ளின் கார்டியன்ஸ் (Dublin Guardians)ரவிசந்திரன் அஸ்வின்ராகுல் டிராவிட்
4.எடின்பர்க் கேஸில் ராக்கர்ஸ் (Edinburgh Castle Rockers)மிட்செல் சாண்ட்னர்கைல் மில்ஸ், நாதன் மெக்கலம்
5.கிளாஸ்கோ காஸ்மிக் (Glasgow Cosmic)ஜார்ஜ் முன்சேமேத்யூ ஹெய்டன், கிறிஸ் கெயில்
6.ராட்டர்டாம் டாக்கர்ஸ் (Rotterdam Dockers)பாப் டூ பிளெசிஸ்பாப் டூ பிளெசிஸ், ஜாண்டி ரோட்ஸ், ஹென்ரிச் கிளாசென், பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம்

ETPL தொடரின் பார்மட்

ETPL தொடர்: விளையாடும் ஸ்டார் வீரர்கள்

ETPL தொடர்: 6 அணிகளின் ஸ்குவாட்

டப்ளின் கார்டியன்ஸ் : ரவிசந்திரன் அஸ்வின் (கேப்டன்), ஹாரி டெக்டார், ஜேம்ஸ் வின்ஸ், முஹம்மது வசீம், பெஞ்சமின் காலிட்ஸ், ஜார்ஜ் டாக்ரெல், டேரில் மிட்செல், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹர்மீத் சிங், விஜய் சங்கர், கிறிஸ் கிரீவ்ஸ், பீட்டர் ஹாட்சோக்லூ, மேத்யூ ஹோலார்ட், கிரேக் யங், கிறிஸ் வூட், ஜோஷ் லிட்டில், நோவா க்ரோஸ்.

*அஸ்வின் இந்த அணியின் பயிற்சியாளராகவும், மென்டாராகவும் செயல்படுகிறார்.

ரோட்டர்டாம் டாக்கர்ஸ் : ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், அன்ரிச் நார்ட்ஜே, அநியூரின் டொனால்ட், பென் மெக்டெர்மாட், சுபம் ரஞ்சனே, பென் மனென்டி, டேவிட் வைஸ், ரோலோஃப் வான் டெர் மெர்வ், லோகன் வான் பீக், ஜெய் முந்த்ரா, மைக்கேல் லெவிட், ரியான் க்ளீன், ஜாஸ்பர் டேவிட்சன், சாகிப் சுல்பிகர், விக்ரம்ஜித் சிங்.

எடின்பரோ காஸில் ராக்கர்ஸ் : மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ராஸ் அடேர், ஆண்ட்ரிஸ் கௌஸ், சார்லி டியர், கரேத் டெலானி, ஜேஜே ஸ்மட்ஸ், லாரி எவன்ஸ், பிராண்டன் மெக்முல்லன், ஃபின்லே மெக்ரீத், டாம் கரன், சீன் சோலியா, மார்க் வாட், ஜாக் ஜார்விஸ், டிரென்ட் போல்ட், சஃபியான் ஷெரீப், குசைமா தன்வீர், ஏஜே டை

பெல்ஃபாஸ்ட் வுல்வ்ஸ்: கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), டிம் டெக்டார், லோர்கன் டக்கர், டெவோன் கான்வே, டேவிட் மில்லர், மார்க் சாப்மேன், பால் ஸ்டிர்லிங், ஹாரி மனென்டி, மார்க் அடேர், அலெக்சாண்டர் ராய், கிரிஷன் கழுகமகே, கவின் ஹோய், மேத்யூ ஹம்ப்ரிஸ், கிறிஸ் ஜோர்டான், பிரெட் கிளாசென், சௌரப் நேத்ராவல்கர், ஜைனுல்லா இஹ்சான்

ஆம்ஸ்டர்டாம் ஃபிளேம்ஸ் : மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், டிம் டேவிட், அஜிங்க்யா ரஹானே, மைக்கேல் பிரேஸ்வெல், ரிச்சர்ட் கிளீசன், டேவிட் பெயின், யுவராஜ் சம்ரா, அலி ஹசன், ஸ்காட் எட்வர்ட்ஸ், மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீடே, கர்டிஸ் கேம்பர், டிம் பிரிங்கிள், ஆர்யன் தத், கைல் க்ளீன், ஜோர்டான் நீல், டேவிட் ரஷ்மியர்.

*இன்னும் மிட்செல் மார்ஷ் அணியில் இணையவில்லை. எனவே ஸ்காட் எட்வர்ட்ஸ் தற்சமயம் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETPL தொடர்: எங்கு, எப்போது காணலாம்...?

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES