SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (அக். 24) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு இன்றும், நாளையும் (அக். 25) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Written By Sudharsan G
Published: Oct 24, 2026, 02:52 PM IST | Updated: Oct 24, 2026, 02:57 PM IST
Join

Tamil Nadu Rain Forecast: நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (அக். 24) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு இன்றும், நாளையும் (அக். 25) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES