BHEL Recruitment 2026
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited) நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'ஆர்டிசன் கிரேடு-IV' (Artisan Grade-IV) பணியிடங்களுக்கான 660 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை BHEL வெளியிட்டுள்ளது.... (மேலும் படிக்க)