• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னையில் நாளை (செப்.29) பவர்கட்.. 5 மணி நேரம் மின்தடை எங்கெல்லாம்?

சென்னையில் நாளை (செப்.29) பவர்கட்.. 5 மணி நேரம் மின்தடை எங்கெல்லாம்?

Chennai Power Cut September 29: தலைநகர் சென்னையில் நாளை (செப்டம்பர் 29) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, எந்தெந்த பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 28, 2026, 12:00 PM IST|Updated: Sep 28, 2026, 12:15 PM IST
joinshare
சென்னையில் நாளை (செப்.29) பவர்கட்.. 5 மணி நேரம் மின்தடை எங்கெல்லாம்?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Power Cut September 29: தலைநகர் சென்னையில் பராமரிப்பு பணிகளுக்கு பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது தொர்பாக அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (செப்டம்பர் 29) சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, மக்கள் இதற்கு ஏற் தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எழும்பூர், கே.கே.நகர், குன்றத்தூர், திருமுல்லைவாயல், ராமாபுரம், அம்பத்தூர், கிண்டி, மடிப்பாக்கம், கோட்டூர்புரம், ஐடி காரிடர், திருவான்மியூர், செம்பரம்பாக்கம், தாம்பரம் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

எழும்பூரில் நாளை மின்தடை

எழும்பூர் பகுதியில் ராமானுஜம் தெரு, விநாயக முதலி தெரு, தம்பிநாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால்சாவடி, எர்ரபாலு தெரு, மண்ணடி, சுவர் வரி சாலை, வூட்வார்ப் தெரு, அம்மன் கோயில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, வடக்கு சுவர் சாலை, அண்ணா பிள்ளை தெரு, முல்லை சாலிப் தெரு, பழனியப்பன் தெரு. முத்தையா தெரு, குட் டவுன் தெரு, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு துளசிங்கம் தெரு, பெரிய நாய்க்கன் தெரு, பெத்துநாயக்கன் தெரு, சின்ன நாய்க்கன் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, டிவி பேசின் தெரு, பிகேஜி ஏரியா, தாண்டவராயன் தெரு.

அருணாசலம் தெரு, திருப்பள்ளி தெரு, கேஎன் அக்ரஹாரம் தெரு, கேஎன் அக்ரஹாரம் தெரு, லே அவுட். இரும்பு மாங்கா தெரு, வீரப்பன் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, யானை வாசல் தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு, ஆடியப்பா தெரு, குடோன் தெரு, எம்.எஸ்.நகர், ஹவுசிங் போர்டு, கண்ணையா நாயுடு தெரு, படவட்டம்மன் தெரு, டி.ஏ.நாயுடு தெரு, தெரு லேன் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

கே.கே.நகர்

அசோக் நகர், எம்ஜிஆர் நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாக்ஷி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் விரிவாக்கம், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, மேற்கு கேகே நகர், நெசப்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

குன்றத்தூர்

குன்றத்தூர் பகுதியில் மாதா மருத்துவமனை, குயவர் தெரு, தண்டலம், அலெக்ஸ் நகர், பாரதி நகர், சந்திரசேகரபுரம், முதலியார் தெரு, எவரெஸ்ட் கார்டன், சதானந்தபுரம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

திருமுல்லைவாயல்

திருமுல்லைவாயல் பகுதியில் மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ், வெல்டெக் மெயின் ரோடு, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், சீனிவாச நகர், சப்தகிரி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

ராமாபுரம்

ராமாபுரம் பகுதிகளில் மணப்பாக்கம், கிருஷ்ணா கோர்ட், சி.ஆர்.ஆர்.புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர், மற்றும் எம்.ஜி.ஆர். நகர், ஸ்ரீராம் கார்டன், லட்சுமி நகர், பிள்ளையார் கோயில் தெரு, மைக்ரோ மார்வெல், தர்மராஜபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கோட்டை, டி.வி.எஸ். எமரால்டு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

கிண்டி

கிண்டி பகுதியில் நங்கநல்லூர் லட்சுமி நகர், எஸ்ஐபி காலனி 3வது தெரு, எஸ்ஐபி காலனி விக்னேஷ் தெரு, முரளி ராம் பிளாட்ஸ், பொங்கி மடம் தெரு, லட்சுமி தெரு 4வது ஸ்டேஜ், எஸ்ஐபி காலனி, விஜய் அவென்யூ, லக்ஷ்மி நகர் கிழக்கு மெயின் ரோடு, சல்மா பிளாட்ஸ், சர்வ மங்களா நகர் மெயின் ரோடு, லக்ஷ்மி நகர் 3வது மெயின் ரோடு, லக்ஷ்மி நகர் 3வது மெயின் ரோடு, யு.6. ஜெயந்தி நகர், நங்கநல்லூர் நேரு காலனி, கல்லூரி சாலை, இந்து காலனி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

தாம்பரம்

தாம்பரம் பகுதியில் புதுதாங்கல், முல்லை நகர் டிஎன்எச்பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், டிடிகே நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், குல்லக்கரை, டவுன் தாம்பரம், சிடிஓ காலனி, சக்தி நகர், கன்னடபாளையம், புளியார்பாளையம், புளியார் பாலலேண்ட் சாலை தெரு, பாரதி நகர், நல்லெண்ண நகர், வீரலட்சுமி நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குருஞ்சி நகர், அமுதம் நகர், பெருங்களத்தூர் காமராஜர் உயர் சாலை, கணேஷ் நகர், லிங்கம் நகர், ஷர்மிளா நகர்

 பாரதி அவென்யூ, காகபுஞ்சந்தர் நகர், பாலாஜி நகர், புதிய பெருங்களத்தூர், முடிச்சூர் வெற்றிவேல் நகர், பரத்வாஜ் நகர், கிருஷ்ணா நகர், பிடிசி நகர் நடுவீரப்பட்டு பஞ்சாயத்து, எட்டியாபுரம், ஆர்ஆர்டி கார்டன், தர்ஷன் கார்டன், அசோக் நடவனம், காயத்திரி மேகா நகர், பூதண்டலம் பஞ்சாயத்து, பிங்க் ஹவுஸ், சேலையூர் பருசுநந்த் அவென்யூ, அம்மாள் நகர், ஏஎஸ்கே நகர், கிரேட்டட் கைலாஷ் நகர், யஷ்வந்த் நகர், புவனேஸ்வரி நகர் 2வது-4வது தெரு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai