• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது பிரபல நடிகர்! சோகத்தில் திரையுலகம்..

தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது பிரபல நடிகர்! சோகத்தில் திரையுலகம்..

அனுஜ் தாகூர் எனும் 33 வயது நடிகர் ஒருவர், தூக்கத்திலேயே உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 02, 2026, 08:11 PM IST|Updated: Nov 02, 2026, 08:23 PM IST
joinshare
தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது பிரபல நடிகர்! சோகத்தில் திரையுலகம்..
Image Credit: anuj thakur | insta

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது பிரபல நடிகர்! சோகத்தில் திரையுலகம்..

தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது பிரபல நடிகர்! சோகத்தில் திரையுலகம்..

2

'மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்' சர்ச்சையை கிளப்பிய பேச்சுக்கு... அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்

3

புல்லட் ரயில் B28: சென்னைக்கும் வருது.. சிறப்பம்சங்கள் என்னென்ன? Explained

4

இதெல்லாம் அடுக்குமா? மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலை! ஒரே நேரத்தில்..இரண்டு இடத்திலா?

5

பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' படுகொலை... 12 மணிநேரத்தில் 5 பேர் கைது - மதுரை போலீசார் அதிரடி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தொலைக்காட்சி நடிகர் அனுஜ் தாகூர், தூம் மச்சோ தூம் எனும் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தூக்கத்திலேயே உயிரிழந்தார்.

தொலைக்காட்சி நடிகர் உயிரிழப்பு!

தொலைக்காட்சி நடிகரான அனுஜ் தாகூர் பந்தன் ஜன்மூன் கா, பீந்த் பனூங்கா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பலரது கவனத்தை ஈர்த்தவர் ஆவார். இவருக்கு 33 வயதாகும் நிலையில், அவருக்கு அக்டோபர் 27ஆம் தேதி தன் தூக்கத்திலேயே வலிப்பு நோய் ஏற்பட்டு  உயிரிழந்திருக்கிறார்.
இதையடுத்து அவருடைய நண்பரான ரூபேச் சோனார், தன்னுடைய நண்பரை நினைவு கூர்ந்து ஒரு போஸ்டை வெளியிட்டிருக்கிறார்.

”நீ இங்கு இல்லை என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. நீ வெறும் நண்பன் மட்டும் இல்லை, எனக்கு ஒரு சகோதரன் போல இருந்தாய். இருவரும் நிறைய வேலைகளை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். இப்போது வரை உன் ஆரம்ப நாட்களில்  எவ்வாறு கஷ்டப்பட்டாய் என்பது நினைவில் உள்ளது. இந்த செய்தியை கேட்க இன்னும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. உன்னை எப்போதும் நினைவில் கொள்வேன் சகோதரா” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க | ரூ. 1000 கோடியை அடிக்குமா ஜெயிலர் 2? இதுவரை அடித்த வசூல் எவ்வளவு?

17 வருட நட்பு..

ரூபேஷும் அனூஜும் 17 வருட நண்பர்களாக இருந்தனர். இவர்கள் ஒரே ஷோவில் வேலை செய்துள்ளனர். ரூபேஷ், அனுஜ் உயிரிழப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் தான் சந்தித்ததாக பேசியிருக்கிறார்.

தற்போது உயிரிழந்த அனுஜ், காலையில் தினசரி 4.30 மணிக்கெல்லாம் எழுந்து, தன்னுடைய வர்க்-அவுட் செய்வாராம். ஜாக்கிங் செய்வது, ஃபிட் ஆக இருப்பது போன்ற விஷயங்களை செய்வாராம். ஆனால் உயிரிழந்த அந்த நாளில் அவர் அப்படி எழுந்துகொள்ளவில்லை. இதனால் அவருடைய தாயார் அவரை எழுப்ப போயிருக்கிறார். அப்போது பார்த்தால் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க | இதெல்லாம் அடுக்குமா? மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேளை! ஒரே நேரத்தில்..இரண்டு இடத்திலா?

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cinema