SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்.... 6% ஆகிறதா வருடாந்திர ஊதிய உயர்வு?

8th Pay Commission Salary Hike: ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளின் படி, வருடாந்திர ஊதிய உயர்வை 6%-ஆக (அதாவது இருமடங்காக) உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? சம்பளம் எவ்வளவு உயரும்? சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

Written By Sripriya Sambathkumar
Published: Aug 12, 2026, 10:17 AM IST | Updated: Aug 12, 2026, 10:24 AM IST
Join

8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக்குழு, ஊழியர் சங்கங்களுடனும், சம்பந்தப்பட்ட பிற பிரதிநிதிகளுடனும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

8வது ஊதியக் குழுவிடம் கோரிக்கை

இந்த பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள், 8-வது ஊதியக் குழுவிடம் வருடாந்திர ஊதிய உயர்வு விகிதத்தை கணிசமாக உயர்த்துமாறு வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய நடவடிக்கை மத்திய அரசு ஊழியர்களின் நீண்டகால வருவாயை பெருமளவு அதிகரிக்கக்கூடும்.

வருடாந்திர ஊதிய உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?

ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளின் படி, வருடாந்திர ஊதிய உயர்வை 6%-ஆக (அதாவது இருமடங்காக) உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? சம்பளம் எவ்வளவு உயரும்? சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

அம்சம்லெவல் 10 ஊழியர்கள்லெவல் 12 ஊழியர்கள்
அடிப்படை ஊதியம் (7வது ஊதியக் குழு - தொடக்கம்)ரூ.56,100ரூ.78,800
2.1 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் நிரனயிக்கப்பட்டால்ரூ.1,17,810ரூ.1,65,480
6% வருடாந்திர ஊதிய உயர்வில் 10 ஆண்டு ஊதிய உயர்வுரூ.24.27 லட்சம்ரூ.34.09 லட்சம்

8-வது ஊதியக் குழு 2.1 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை (fitment factor) ஏற்றுக்கொள்வதாகக் கொண்டால், 3% வருடாந்திர உயர்வுடன் ஒப்பிடுகையில்,

நிலை 10 மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு

நிலை 12 மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு

குறிப்பு: இந்த கணக்கீடுகள் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இவை 8-வது ஊதியக் குழுவின் இறுதி ஊதியக் கட்டமைப்பைக் குறிப்பவை அல்ல. உண்மையான ஊதிய உயர்வு என்பது 'ஃபிட்மென்ட் ஃபாக்டர்', வருடாந்திர ஊதிய உயர்வு விகிதம் மற்றும் அரசாங்கத்தால் இறுதியில் அங்கீகரிக்கப்படும் பிற பரிந்துரைகள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

ஊழியர் சங்கங்கள் முன்வைத்துள்ள பிற முக்கிய கோரிக்கைகள்

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES