8th Pay Commission: நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட 8வது ஊதிய குழுவிடம் ஒரு முக்கிய முன்மொழி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அங்கீகரிக்கப்பட்டால், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு விதி மாற்றப்படக்கூடும்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழு தனது முக்கியமான கூட்டத்தை நேற்று பெங்களூருவில் தொடங்கியது. பெங்களூருவில் நடைபெறும் இந்தக் கூட்டம் இன்று (அக்டோபர் 8-ஆம் தேதி) நிறைவடையும் என்று அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.
8th Pay Commission: புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு ஊதிய உயர்வு எந்த அளவில் இருக்கும் என்பது பெரும்பாலும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் அளவைப் பொறுத்தே அமையும். 7-வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை 3.0-க்கு மேல் உயர்த்துமாறு பல அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
8th Pay Commission: 8வது ஊதியக் குழு பற்றிய பேச்சு எழும்போதெல்லாம், சம்பள உயர்விலேயே அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது. ஆனால், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் கணிசமான ஏற்றம் இருக்கும். கூடுதலாக, பல்வேறு ஓய்வூதியதாரர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படால், 8வது ஊதியக் குழு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
8th Pay Commission Arrears: 8வது ஊதியக் குழு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அரியர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரியர் எவ்வாறு கணக்கிடப்படும், எப்போது கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
8th Pay Commission Arrears: கடந்த ஆண்டு நவம்பரில் 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பணிகளை முடிக்க மொத்தம் 18 மாத கால அவகாசத்தைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு மத்தியில் இதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8th Pay Commission: ஊழியர்களின் மொத்த நிலுவைத் தொகை என்பது உங்கள் ஊதிய நிலை (pay level), தற்போதைய அடிப்படை ஊதியம், ஃபிட்மென்ட் ஃபாக்டர் (fitment factor) மற்றும் தாமதமான மாதங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழு கூட்டங்கள் செப்டம்பர் 16 முதல் 18 வரை சண்டிகரில் நடக்கவுள்ளன. ஊழியர் சங்கங்கள் ஃபிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor), வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் அகவிலைப்படி (DA) ஆகியவற்றை உயர்த்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
8th Pay Commission: 8வது ஊதியக் குழு ஊழியர் சங்கங்களுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
8th Pay Commission: பல நகரங்களில் 8வது ஊதியக் குழு உறுப்பினர்கள் நடத்தி வரும் சந்திப்புகளின் ஒரு பகுதியாக சென்னையில் இரண்டு நாள் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் செப்டம்பர் 7 அன்று தொடங்கியது.
8th Pay Commission: பல முக்கிய ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகள் OROP தொடர்பான கோரிக்கைகளைத் தங்கள் மனுக்கள் வாயிலாக 8-வது ஊதியக் குழுவிடம் முன்வைத்துள்ளன. அந்தக் கோரிக்கைகளின் விவரங்களை இங்கே காணலாம்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் பின்னணியில் ஓய்வூதியம் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள், பல மத்திய அரசு ஓய்வூதியதாரர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.
8th Pay Commission Update: சமீபத்திய நாட்களில் ஆண்டு ஊதிய உயர்வு பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஆண்டு ஊதிய உயர்வு குறித்த கோரிக்கை என்ன? இதில் மாற்றம் ஏற்பட்டால் ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? இவை குறித்த விரிவான விளக்கங்களை இங்கே காணலாம்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைப்பது மற்றும் புதிய ஊதிய விகித அட்டவணை (pay matrix) குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழு 2025-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி அமைக்கப்பட்டது; தனது பணிகளை நிறைவு செய்து மத்திய அரசிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இதற்கு 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3-ஆம் தேதியுடன், இக்குழு தனது ஒதுக்கப்பட்ட பதவிக்காலத்தில் 10 மாதங்களைக் கடந்திருக்கும்.
8th Pay Commisson Family Unit: மத்திய அரசு ஊழியர்களின் சம்பள நிர்ணயத்தில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வு ஆகியவற்றுக்கு உள்ள முக்கியத்தவத்தைப் போலவே, குடும்ப அலகு (Family Unit) என்ற அம்சத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது.
8th Pay Commission Dearness Allowance: தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியைக் கணக்கிட CPI-IW (தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு) பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய குறியீட்டுத் தொடருக்கான அடிப்படை ஆண்டு 2016 (மதிப்பு 100) ஆகும். இதில் மாற்றம் வரக்கூடும்.
8th Pay Commission: ஆணையம் தனது அறிக்கையை 2027 மே மாதத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணி விதிமுறைகளில் செய்யப்படும் அதிகாரப்பூர்வ திருத்தம் மட்டுமே, உங்கள் ஓய்வூதியத்தில் ஏற்படக்கூடிய உண்மையான, சட்டப்பூர்வமான உயர்வைத் தீர்மானிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழு நாடு முழுவதும் உள்ள ஊழியர் அமைப்புகள், சங்கங்கள் மற்றும் தனிநபர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. 8வது ஊதியக் குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு நகரங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர் மற்றும் ஓய்வுதியதாரர்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கருத்துகளை பெற்று வருகின்றனர்.
8th Pay Commission Salary Hike: ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளின் படி, வருடாந்திர ஊதிய உயர்வை 6%-ஆக (அதாவது இருமடங்காக) உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? சம்பளம் எவ்வளவு உயரும்? சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் நடவடிக்கைகள் தீவிர கதியில் நடந்து வருகின்றன. இந்த குழு மூலம் எடுக்கப்படும் தீர்மானங்களின் தாக்கம் நாட்டின் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மீது இருக்கும்.
Central Government Employees News: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்களுக்கு HRA பற்றிய ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.