SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

உச்சமடையும் வங்கதேச தொழிலாளர் போராட்டம்... திருப்பூருக்கு நல்ல செய்தியா...? Explained

வங்கதேசத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை 30 ஆயிரம் டாக்காவாக உயர்த்தக் கோரி ஆடைத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ஆர்டர்கள் திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Written By Sudharsan G
Published: Nov 21, 2026, 23:29 IST | Updated: Nov 21, 2026, 23:40 IST
Image Credit: Bangladesh Garment Workers Protest Explained | AI Generated Image : ChatGPT
Join

வங்கதேசத்தில் ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வேண்டி மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியம் மிகவும் குறைந்த அளவில் இருப்பதாகவும், வேலைக்கேற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என இந்த தொடங்கிய இந்த போராட்டம் இப்போது சாலை மறியல், போலீஸ் மோதல், தொழிற்சாலைகள் மூடல் என உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இதனால், உலக ஆடை உற்பத்தி சந்தையிலும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. அதேநேரத்தில் வங்கதேசத்தின் இந்த நிலைமை இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கும், குறிப்பாக திருப்பூருக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

மேலும் படிக்க | அடுத்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம்! அதிகரிக்கும் முஸ்லிம் மக்கள் தொகை.. காரணம் என்ன? Explained

போராட்டத்தின் பின்னணி

உச்சமடையும் போராட்டம்... போலீசாருடன் மோதல்

பேச்சுவார்த்தையும்... முட்டுக்கட்டையும்...

மேலும் படிக்க | அமேசான் வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..இதுதான் உலக வளர்ச்சியா?

வங்கதேசத்தில் ஆடைத் தொழிலின் முக்கியத்துவம் என்ன?

வங்கதேச பிரச்னை... திருப்பூருக்கு நல்ல வாய்ப்பா?

திருப்பூருக்கு இது சாதகம் தானா...?

இறுதியாக...

வங்கதேசத்தில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்து தொழிற்சாலை உற்பத்தியையும் ஏற்றுமதியையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

மறுபுறம், மாற்று உற்பத்தி மையங்களைத் தேடும் சர்வதேச நிறுவனங்களின் கவனம் இந்தியா மீது திரும்புவதால் திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு புதிய வாய்ப்புகல் உருவாகி உள்ளன. வங்கதேசத்தின் தொழிலாளர் போராட்டம் அங்கு நெருக்கடியை ஏற்படுத்தினாலும் திருப்பூருக்கு இது ஒரு புதிய ஏற்றுமதி வாய்ப்பின் தொடக்கமாக அமையும் என்பதுதான் இப்போது எழும் முக்கியக் கேள்வியாகும்.

மேலும் படிக்க | எரிந்த காரில் இந்திய இளைஞரின் உடல்: குறிவைத்து தாக்கப்பட்டாரா?... கனடாவில் பரபரப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES