)
பிக் பாஸ் இல்லத்தில் #DhanyaPallath | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha… pic.twitter.com/B83oIZqlC5— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
பிரபல சின்னத்திரை நடிகரான குமரன் மற்றும் திரைப்பட நடிகரான ராகவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.
பிக் பாஸ் இல்லத்தில் #Kumaran | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil… pic.twitter.com/tR91pBilyX— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
பிக் பாஸ் இல்லத்தில் #Raaghav | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil… pic.twitter.com/6p2FWW2PaP— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
சின்னத்திரை நடிகர் அவினாஷ் அசோக் மற்றும் சின்னத்திரை நடிகர் அக்ஷிதா அசோக் ஆகியோர் பிக்பாஸ் மேடை ஏறினர். இவர்கள் இருவரும் அண்ணன் - தங்கை ஆவார். இவர்கள் இடையே கடும் போட்டி இருந்தது. பார்வையாளர்கள் அவினாஷை தேர்ந்தெடுக்க அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
பிக் பாஸ் இல்லத்தில் #AvinashAshok | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha #Bigg… pic.twitter.com/nr2dKyQ2rZ— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
அவரது தங்கை அக்ஷிதா கண்ணீருடன் அண்ணனை வாழ்த்திவிட்டு கனத்த மனதுடன் வீடு திரும்பினார். அக்ஷிதா கடந்த 5 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போராடியதாக அவரது தாயார் கண்ணிருடன் கூறினார்.
சின்னத்திரை நடிகை முத்தழகி, பிரபல ஒப்பனை கலைஞர் அஸ்மிதா ஆகியோர் பார்வையாளர்களால் அதிக வாக்குகளை வாங்கி வீட்டிற்குள் சென்றனர்.
காமன் மேன் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களான முன்னியம்மா, ஷமா, ஜேசன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இப்போது வரை 7 பேர் உள்ளே சென்றிருக்கிறார்கள்.
பிக் பாஸ் இல்லத்தில் #JasonKaushi | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha #Bigg… pic.twitter.com/Ypq6KMNKfl— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
பிக் பாஸ் இல்லத்தில் #JaveedSheriff | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha #Bigg… pic.twitter.com/OnDTYUNxzB— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
பிக் பாஸ் இல்லத்தில் #Prithvi | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha #Bigg… pic.twitter.com/dnDqSFD3SU— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா, திரைப்பட நடிகை சத்திகா, நடிகை ஷப்னம் ஆகியோர் முதல் சுற்றில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் பார்வையாளர்கள் வாக்களித்ததன்படி லட்சுமி பிரியா, சத்திகா ஆகியோர் வீட்டுக்குள் சென்றனர். ஷப்னம் வெளியேறினார்.
மகாநதி சீரியலில் காவேரி கதாபாத்திரம் மூலம் புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை லட்சுமி பிரியா முதல் ஆளாக அறிமுகமானார். ஆனால் அவர் இன்னும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. பன்னிக்குட்டி, பத்து தல, The Road உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
மோகன் லால் (மலையாளம்), நாகர்ஜுனா (தெலுங்கு), விஜய் சேதுபதி (தமிழ்), கிச்சா சுதீப் (கன்னடம்) ஆகிய தென்னிந்தியாவின் நான்கு நட்சத்திரங்களும் ஒன்றாக திரையில் தோன்றி உரையாடினர். இந்த ஆண்டு நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதற்காக இந்த சிறப்பு ஏற்பாடு.
கடந்த சீசனில் இரண்டு படுக்கையறைகள் வீட்டில் இருந்தது. ஆனால், இந்த முறை பிக்பாஸ் வீட்டில் ஒரே ஒரு படுக்கையறை மட்டுமே. அதேநேரத்தில் கேப்டனுக்கு தனி பெட்ரூம் இருக்கிறது.
முதல் 7 சீசன்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்திய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு, தற்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்தார். விஜய் சேதுபதி 2024, 2025 சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் தொடக்க விழாவின் ஒளிப்பரப்பு தொடங்கியது.
இந்த சீசனில் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் இந்த முறை சட்டப்பேரவை போன்ற செட் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றனர்.

*Screen Grab : X/@vijaytelevision
அந்த வகையில், Bigg Boss - The Common Man என பிரபலம் இல்லாத பொதுமக்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பும் நிகழ்ச்சியில் மூன்று பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முனியம்மா, ஜேசன், ஷமா ஆகியோர் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
நீங்க திருத்தவே வேண்டாம்.. 🤣
Bigg Boss - The Common Man இன்று மாலை 4.00 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTheCommonMan #BBTheCommonMan #VijaySethupathi #CommonMan #BiggBoss #BiggBossTamil #VijayTV #VijayTelevision pic.twitter.com/LLBVUUIQ14— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
போட்டியாளர்களை தேர்வு செய்யும் பார்வையாளர்கள்..😮 | Bigg Boss Tamil Season 10
Bigg Boss Tamil Season 10 🔥 GRAND LAUNCH - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10… pic.twitter.com/I0dacTJCnF— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
Bigg Boss வரலாற்றில் ஒரு புதிய முயற்சி..🤩 | Bigg Boss Tamil Season 10
Bigg Boss Tamil Season 10 🔥 GRAND LAUNCH - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10… pic.twitter.com/xYBsal3EIP— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் பிக்பாஸ் நிகழ்ச்சியும் இன்று முதல் ஒளிப்பரப்பாகிறது. இந்நிலையில், தொடக்க விழாவில் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி உடன் மலையாள நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் மோகன்லால், தெலுங்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் நாகர்ஜுனா, கன்னட நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் உரையாடி உள்ளனர்.
Bigg Boss கொண்டாட்டம் ஆரம்பம்..🔥😎 | Bigg Boss Tamil Season 10
Bigg Boss Tamil Season 10 🔥 GRAND LAUNCH - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10… pic.twitter.com/zvBwKPnJiv— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலிலும் ஒளிபரப்பாகிறது.
Welcome to the Grand Launch of Bigg Boss Tamil Season 10 😎🔥| Bigg Boss Tamil Season 10
Bigg Boss Tamil Season 10 🔥 GRAND LAUNCH - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10… pic.twitter.com/yZyp8Q4Ito— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
Bigg Boss Tamil Season 10 Grand Premiere LIVE Updates : இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் மிகப்பெரிய ஹிட் எனலாம். அந்த வகையில், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10வது சீசன் இன்று தொடங்குகிறது.
இந்த வருடமும் விஜய் சேதுபதி நிகழ்வை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் தமிழ் 10வது சீசனின் தொடக்க விழா இன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலிலும் ஒளிப்பரப்பாகிறது. அந்த வகையில், இந்த சீசனின் பங்கேற்பாளர்கள் யார், தொடக்க விழாவில் நடப்பது என்ன உள்ளிட்டவற்றை உடனுக்குடன் இங்கு காணலாம்.