• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE: கட்டணமில்லா வெற்றி பேருந்து திட்டம்; CM விஜய் ரோடு ஷோ
Live Now

Tamil News LIVE: கட்டணமில்லா வெற்றி பேருந்து திட்டம்; CM விஜய் ரோடு ஷோ

Tamil News LIVE Updates: கட்டணமில்லா வெற்றி பேருந்து திட்டம் இன்று தொடக்கம்; மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் விஜய் ரோடு ஷோ செல்கிறார்; ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ

Written BySudharsan G
Published: Oct 02, 2026, 10:11 AM IST|Updated: Oct 02, 2026, 10:51 AM IST
joinshare
Tamil News LIVE: கட்டணமில்லா வெற்றி பேருந்து திட்டம்; CM விஜய் ரோடு ஷோ
Image Credit: CM Vijay | Screen Grab : Youtube/@TNDIPR
02 Oct 2026 10:51 IST (IST)
share

Asian Games 2026 : தங்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன்

  • ஆசிய விளையாட்டுத் தொடரின் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று அசத்தினார். சீன வீராங்கனை Bao Ziyi என்பவரிடம் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தல்.
  • இதன்மூலம், ஆசிய விளையாட்டுத் தொடரில் மகளிர் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற 2வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார், லவ்லினா. 2014ஆம் ஆண்டில் மேரி கோம் தங்கம் வென்றிருந்தார்.
  • லவ்லினா கடந்த 2022ஆம் ஆண்டில் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் இதே சீன வீராங்கனையிடம் தோற்று வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

02 Oct 2026 10:34 IST (IST)

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்

விடுமுறை தினங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கும் நடைமுறையை கட்டுப்படுத்தும் வகையில் அதிகமான கட்டணங்களை வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது... (மேலும் படிக்க)

02 Oct 2026 10:14 IST (IST)

Tamil News LIVE: கட்டணமில்லா வெற்றி பேருந்து திட்டம் தொடக்கம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், மகளிருக்கான கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். மேலும், பேருந்தில் பயணிக்க இருந்த மகளிர் பயணிகளுக்கு கட்டணமில்லா டிக்கெட்டையும் அவரே தனது கையால் அனைவருக்கும் வழங்கினார்.

 

02 Oct 2026 10:13 IST (IST)

காந்தி வழியில் CJP போராட்டம்?

மும்பையில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) திட்டமிட்டுள்ள போராட்டம், காந்திய வழியைப் பின்பற்றும் வகையில் அமையவுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் கியனேஷ் குமார் பதவி விலகக் கோரி, 'ஜெயில் பரோ', அதாவது சிறை நிரப்பும் போராட்டத்தைத் தொடங்க, அக்டோபர் 2-ஆம் தேதியை (காந்தி ஜெயந்தி) இக்குழு தேர்வு செய்துள்ளது... (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
டிகிரி இருக்கா? உச்ச நீதிமன்றத்தில் வேலை ரெடியா இருக்கு: எப்படி விண்ணப்பிப்பது?

டிகிரி இருக்கா? உச்ச நீதிமன்றத்தில் வேலை ரெடியா இருக்கு: எப்படி விண்ணப்பிப்பது?

2

விமான கடத்தல்..350 பேரை காப்பாற்றிய நீர்ஜா பற்றி தெரியுமா? 40 ஆண்டுக்கு பின் வரலாறு ரிபீட்..

3

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செக் வைத்த தமிழக அரசு, புகார் எண்கள் அறிவிப்பு

4

CM விஜய் சொன்னதை செய்யவில்லை! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு..

5

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல்... 3 மாதங்களாக தொடர் சரிவு - கடுமையாக சாடும் திமுக

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

காந்தி ஜெயந்தி: மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அரசு விடுமுறையாகும்.

கட்டணமில்லா வெற்றி பேருந்து திட்டம்: மகளிருக்கான கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

இடைத்தேர்தல் அப்டேட்ஸ்: மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு உட்பட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் முதலமைச்சர் விஜய் இன்று ரோடு ஷோ மேற்கொள்கிறார்.