/Tamil News LIVE: சென்னை வரும் பிரதமர் மோடி.. வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ திறப்பு! சிஜேபி போராட்டம்
Live Now
Tamil News LIVE: சென்னை வரும் பிரதமர் மோடி.. வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ திறப்பு! சிஜேபி போராட்டம்
இன்று பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்யும் வரை போரட்டம் தொடரும் என சிஜேபி தெரிவித்துள்ளது. இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் செய்தியுடன் இணைந்திருங்கள்..
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4- மஞ்சள் வழித்தடத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்து மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். (மேலும் படிக்க)
11 Oct 2026 08:54 IST (IST)
தமிழகத்திற்கு வரும் புதிய திட்டங்கள்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை தரும் நிலையில், மெட்ரோ ரயில் சேவை தொடக்கம், 5 ரயில் நிலையங்கள் மேம்பாடு மற்றும் காரைக்கால்–பேரளம் ரயில் வழித்தடச் சேவை உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் கவனம் பெறுகின்றன. (மேலும் படிக்க)
நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
தமிழகத்திற்கு ரூ. 13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகள் நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் மோடி சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்யும் வரை போரட்டம் தொடரும் என சிஜேபி தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று அதிகாலையில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி லக்னோவில் மாலை தொடங்க இருக்கிறது.