• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE: வெற்றி பயண திட்ட எதிர்ப்பு வழக்கு.. TNPSC குரூப்-4 தேர்வு அறிவிப்பு - முக்கிய அப்டேட்ஸ்
Live Now

Tamil News LIVE: வெற்றி பயண திட்ட எதிர்ப்பு வழக்கு.. TNPSC குரூப்-4 தேர்வு அறிவிப்பு - முக்கிய அப்டேட்ஸ்

வெற்றி பயண திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு.. இது போன்ற இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூசுடன் இணைந்திருங்கள்.

Written ByR Balaji
Published: Oct 05, 2026, 10:08 AM IST|Updated: Oct 05, 2026, 11:15 AM IST
joinshare
Tamil News LIVE: வெற்றி பயண திட்ட எதிர்ப்பு வழக்கு.. TNPSC குரூப்-4 தேர்வு அறிவிப்பு - முக்கிய அப்டேட்ஸ்
05 Oct 2026 11:12 IST (IST)
share

Tamil News: சவுதியின் முக்கிய எண்ணெய் பாதைக்கு ஆபத்தா?

சவுதி அரேபியாவின் 1,200 கி.மீ. நீளமுள்ள முக்கிய எண்ணெய் குழாய் மீண்டும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாதையில் பெரிய தடை ஏற்பட்டால் கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் என்ன தாக்கம் ஏற்படும்?... (மேலும் படிக்க)

05 Oct 2026 11:06 IST (IST)

இந்திய அணியின் பிளேயிங் 11!

India vs West Indies 1st T20: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)
 

05 Oct 2026 10:11 IST (IST)

8th Pay Commission News: 8வது ஊதியக் குழு அரியர் எப்போது?

8வது ஊதியக் குழு எப்போது அமலுக்கு வரும்? 2026 ஜனவரி 1 முதல் அரியர் கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள முக்கிய தகவல்கள் என்ன?... (மேலும் படிக்க)

05 Oct 2026 10:11 IST (IST)

ஸ்டாலின் - இபிஎஸ்-க்கு இருக்கும் டீல்?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெகவுக்கு சாதகமான சூழல் இல்லை என்ற தகவல் முதலமைச்சர் விஜய்க்கு சென்றிருக்கலாம். அதனால்தான் பொதுத்தேர்தலின்போது கூட மேற்கொள்ளாத அளவுக்கு, தற்போது 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வெற்றி பயணத் திட்டம்: தமிழக அரசின் புதிய அறிவிப்பு.. குஷியில் பெண்கள்!

வெற்றி பயணத் திட்டம்: தமிழக அரசின் புதிய அறிவிப்பு.. குஷியில் பெண்கள்!

2

IND vs WI 1st T20: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பா? இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்!

3

எண்ணெய் சந்தைக்கு BIG SHOCK? சவுதியின் முக்கிய Pipeline மீண்டும் சிக்கலில்!

4

CM விஜய் வழியில் சிவகார்த்திகேயன்? அரசியல் மூவ்க்கான அறிகுறியா? தகவல் இதோ!

5

நெருங்கும் தசரா, தீபவாளி.. ஊருக்கு போறீங்களா? சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வெற்றி பயணம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று அக்டோபர் 5 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.