• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஆவணி மாதம் 2026: விசேஷங்கள், விரதம், சுபமுகூர்த்த நாட்கள் எப்போது? முழு விவரம்

ஆவணி மாதம் 2026: விசேஷங்கள், விரதம், சுபமுகூர்த்த நாட்கள் எப்போது? முழு விவரம்

Written ByUmabarkavi K
Published: Aug 16, 2026, 02:39 PM IST|Updated: Aug 16, 2026, 02:58 PM IST
joinshare
Aavani Month 2026: ஆடி மாதம் முடிவடைய உள்ள நிலையில், ஆவணி மாதத்தில் விசேஷ நாட்கள், விரத நாட்கள், சுபமுகூர்த்த நாட்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Aavani Month 2026: ஆவணி மாதத்தில் வரலட்சுமி விரதம்,விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி  போன்ற விசேஷ நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Aavani Month1/5

ஆவணி மாதம்

தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்திற்கு தனிசிறப்பு உள்ளது. இன்றுடன் ஆனி மாதம் முடிவடைய நிலையில, நாளை ஆவணி மாதம் பிறக்கிறது. எனவே, ஆவணி மாதத்தில் உள்ள விசேஷ தினங்கள், முகூர்த்த நாட்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு திட்டமிட வேண்டும்.
Aavani Month2/5

ஆவணி மாதம்

ஆவணி மாதத்தில் ஆவணி 4 (ஆகஸ்ட் 21) வரலட்சுமி விரதம், ஆவணி 09ஆம் தேதி (ஆகஸ்ட் 26) ஓணம் பண்டிகை, மிலாடி நபி, ஆவணி 10ஆம் தேதி (ஆகஸ்ட் 27) ஆவணி அவிட்டம், ஆகஸ்ட் 28ஆம் தேதி (ஆவணி 11) காய்த்ரி ஜபம், ஆகஸ்ட் 31ஆம் தேதி (ஆவணி 14) மஹா சங்கடஹர சதுர்த்தி, செப்டம்பர் 4ஆம் தேதி (ஆவணி 18) கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பர் 14ஆம் தேதி (ஆவணி 28) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
Aavani Month3/5

ஆவணி மாதம்

ஆவணி மாதத்தில் விரத நாட்களை பொறுத்தவரை, செப்டம்பர் 10ம் தேதி (ஆவணி 24) அமாவாசை, ஆகஸ்ட் 27ஆம் தேதி (ஆவணி 10) பௌர்ணமி, செப்டம்பர் 3ஆம் தேதி (ஆவணி 17) கிருத்திகை, ஆகஸ்ட் 26ஆம் தேதி (ஆவணி 9) திருவோணம், ஆகஸ்ட் 23, செப்டம்பர் 7ஆம் தேதி ஏகாதசி, ஆகஸ்ட் 18, செப்டம்பர் 2ஆம் தேதி சஷ்டி விரதம் வருகிறது.
Aavani Month4/5

ஆவணி மாதம்

மேலும், ஆகஸ்ட் 31ஆம் தேதி (ஆவணி 14) சங்கடஹர சதுர்த்தி, செப்டம்பர் 9ஆம் தேதி (ஆவணி 23) சிவராத்திரி, ஆகஸ்ட் 25, செப்டம்பர் 8ஆம் தேதி (ஆவணி 8,22) பிரதோஷம், செப்டம்பர் 14ஆம் தேதி (ஆவணி 28) சதுர்த்தி ஆகிய நாட்களில் விரதம் இருக்கலாம்.
Aavani Month5/5

ஆவணி மாதம்

மேலும், ஆவணி மாதத்தில் அஷ்டமி நாட்கள் ஆகஸ்ட் 20, செப்டம்பர் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நவமியை பொறுத்தவரை ஆகஸ்ட் 21ஆம் தேதி, செப்டம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கரி நாட்களை பொறுத்தவரை, ஆகஸ்ட் 19, ஆகஸ்ட் 26, செப்டம்பர் 14ஆம் தேதி அனுரிசக்கப்படுகிறது. இந்த நாட்களில் சுப காரியங்களை செய்வதை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

2

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

3

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

4

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.