சமீபத்தில் இதயம் முரளி திரைப்படம் வெலியானது. இந்த படத்தில், அதர்வா, ட்மாளவிகா மோகனனுடன் எடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு வெலியான திரைப்படம் இதயம் முரளி. இந்த படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/5
இதயம் முரளி
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவான திரைப்படம், ‘இதயம் முரளி’. இந்த படம், கடந்த ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகனாக அதர்வா நடித்திருக்கிறார்.
2/5
ஹீரோயின்ஸ்
இதயம் முரளி திரைப்படத்தில் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதர்வாவுடன், ரக்ஷன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
3/5
வசூல்
டான் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இது 25 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
4/5
ஓடிடி
இதயம் முரளி திரைப்படம், சமீபத்தில் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. இதற்கு ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
5/5
புகைப்படம்
இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட நடிகர் அதர்வா மற்றும் நடிகை மாளவிகா மணமேடையில் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த அதர்வாவின் ரசிகைகள் ஒரு நிமிடம் பதறி விட்டனர். பின்பு, இது படத்தின் புகைப்படம் என தெரிந்தவுடன் அமைதியாகி விட்டனர்.