சூர்யா பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம்! பல வருஷமா மறைச்சிட்டாரே..
Published: Aug 11, 2026, 04:52 PM IST|Updated: Aug 11, 2026, 05:02 PM IST
நடிகர் சூர்யா, தன்னை பற்றிய ஒரு ரகசியத்தை, பல வருடங்கள் கழித்து பொது வெளியில் கூறியிருக்கிறார். அது என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகின், தவிர்க்க முடியாத ஹீரோக்களுள் ஒருவராக இருக்கிறார் நடிகர் சூர்யா. இவர், பல வருடங்களாக வெளியில் சொல்லாமல் இருந்த தன்னை பற்றிய ஒரு விஷயத்தை வெளியில் பேசியிருக்கிறார். அது என்ன தெரியுமா?