• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஆகஸ்ட் 15 ராசிபலன் : இன்றைய நாள் யார் யாருக்கு மிகச் சிறப்பாக அமையும்...?

ஆகஸ்ட் 15 ராசிபலன் : இன்றைய நாள் யார் யாருக்கு மிகச் சிறப்பாக அமையும்...?

Written BySudharsan G
Published: Aug 15, 2026, 05:59 AM IST|Updated: Aug 15, 2026, 06:08 AM IST
joinshare
August 15 Rasipalan: ஆடி மாதம் 30ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 15), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

August 15, Today Horoscope: இன்று ஆடி 30ஆம் நாள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) பரபாவ வருடம்.

August 15 Rasipalan1/13

பொறுப்புத் துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
August 15 Rasipalan2/13

மேஷம்

தனம் சார்ந்த தேவைகள் நிறைவேறும். ஆதரவானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வங்கியில் இருந்து வந்த இழுபறியான சூழல்கள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அஸ்வினி : தேவைகள் நிறைவேறும். பரணி : வேறுபாடுகள் மறையும். கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.
August 15 Rasipalan3/13

ரிஷபம்

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சேமித்த பணம் உரிய நேரத்தில் கிடைக்கும். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர் அனுப்புவீர்கள். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்களை தவிர்க்கவும். ஆதரவற்றோருக்கு உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். புதுமையான சில செயல்களில் ஈடுபாடுகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். ரோகிணி : கருத்துக்களில் கவனம். மிருகசீரிஷம் : ஈடுபாடுகள் உண்டாகும்.
August 15 Rasipalan4/13

மிதுனம்

விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். புதிய வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம் மிருகசீரிஷம் : ஏற்ற இறக்கமான நாள். திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும். புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
August 15 Rasipalan5/13

கடகம்

வியாபாரம் நிமித்தமான அலைச்சல் உண்டாகும். இணையத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் புனர்பூசம் : அலைச்சல் உண்டாகும். பூசம் : விட்டுக் கொடுத்து செல்லவும். ஆயில்யம் : ஆதரவான நாள்.
August 15 Rasipalan6/13

சிம்மம்

இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உணர்வுபூர்வமாக பேசுவதை குறைத்துக் கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்படவும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் மகம் : முயற்சிகள் ஈடேறும். பூரம் : சுறுசுறுப்பான நாள். உத்திரம் : பேச்சுக்களில் கவனம்.
August 15 Rasipalan7/13

கன்னி

வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான சிந்தனைகள் உருவாகும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திரம் : அலைச்சல் மேம்படும். அஸ்தம் : ஆதரவான நாள். சித்திரை : தடைகளை அறிவீர்கள்.
August 15 Rasipalan8/13

துலாம்

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பதற்கான பக்குவம் பிறக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும். சுவாதி : பக்குவம் பிறக்கும். விசாகம் : கவனம் வேண்டும்.
August 15 Rasipalan9/13

விருச்சிகம்

எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வருமான வாய்ப்புகளை உயர்த்துவீர்கள். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் உருவாகும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம் விசாகம் : உதவிகள் சாதகமாகும். அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும். கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.
August 15 Rasipalan10/13

தனுசு

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சமூகம் குறித்த புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். கடன் சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பணி சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் மூலம் : மகிழ்ச்சியான நாள். பூராடம் : நுட்பங்களை அறிவீர்கள். உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.
August 15 Rasipalan11/13

மகரம்

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். உயரதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்வீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திராடம் : சிந்தித்து செயல்படவும். திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும். அவிட்டம் : மாற்றம் பிறக்கும்.
August 15 Rasipalan12/13

கும்பம்

அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யவும். ஜாமீன் செயல்களை தவிர்க்கவும். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் அவிட்டம் : அனுசரித்து செல்லவும். சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும். பூரட்டாதி : குழப்பம் ஏற்படும்.
August 15 Rasipalan13/13

மீனம்

உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலகலப்பான பேச்சுகள் மூலம் நட்பு வட்டம் மேம்படும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். இணைய துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும். உத்திரட்டாதி : நட்பு மேம்படும். ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

2

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

3

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

4

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.