சென்னை : ரேஷன் கடைகளில் வெங்காயம் கிடைக்கவில்லை - பொதுமக்கள் புகார்
Published: Oct 05, 2026, 07:18 PM IST|Updated: Oct 05, 2026, 07:23 PM IST
Chennai Ration Shop Onion : அமுதம் நியாயவிலைக் கடைகளில் கிலோ ரூ.35 மானிய விலை வெங்காயம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Chennai Ration Shop Onion : சென்னையில் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் வெங்காயம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்