Chennai Ration Shop Onion : அமுதம் நியாயவிலைக் கடைகளில் கிலோ ரூ.35 மானிய விலை வெங்காயம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Ration Card October Update: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் அக்டோபர் 3,5ஆம் தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
PDS Ration Card Database: மத்திய அரசு அக்டோபர் 1 முதல் PDS தரவுத்தளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் கடந்த 6 மாதங்களாக ரேஷன் பெறாதவர்கள் மற்றும் செயலற்ற பதிவுகள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுமே தவிர, அனைத்து ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படாது என்று விளக்கப்பட்டுள்ளது.
Ration Card Latest News: 6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை (அக்டோபர் 1) முதல் முடக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கார்டு முடக்கப்படாமல் இருக்க இகேஒய்சி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி குறைகளை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என்ற புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
New Ration card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வர இருக்கிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Ration Card News: செயலற்ற அட்டைதாரர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்கள் ரேஷன் பொருட்களைப் பெறத் தவறினால், அக்டோபர் 1 முதல் அவர்களின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும். பயனாளிகள் சரியான நேரத்தில் தகவல்களைப் பெறுவதை உறுதிசெய்ய, ஜார்க்கண்ட் அரசு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது.
Ration Card : தமிழ்நாடு முழுவதும் நாளை ரேஷன் கார்டு சிறப்பு முகாம். பொதுமக்களுக்கான முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று eKYC சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Virudhunagar latest news, Ration Card : ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பாக பொதுமக்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பைக் கொடுத்துள்ளார்.
New Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டாயம் தேவையான ஆவணங்கள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்
Ration Card Update: புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை என்று தமிழ அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Thayumanavar Scheme: தாயுமானவர் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வீடு தேடிச் சென்று விநியோகம் செய்யும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ration card: ரேஷன் கடைகளில் ஒரு ரேஷன் கார்டுக்கு எத்தனை கிலோ வெங்காயம் வாங்கலாம் என்ற அப்டேட் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
ரேஷன் கடைகளில் இன்று முதல் வெங்காயம் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கே விரிவாக பார்க்கலாம்.
தமிழக ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் வெங்காயம் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
Ration Card Special Ekyc Camp: தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ekyc பதிவு சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்த வாய்ப்பை தவறாமல் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று eKYC சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.
New Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
PM Garib Kalyan Yojana: பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) என்பது ஏழை மற்றும் தகுதியுள்ள குடும்பங்களுக்கான ஒரு மிக முக்கியமான உணவுப் பாதுகாப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் நபர் ஒருவருக்கு 5 கிலோ இலவச உணவுப் பொருட்களைப் பெறுகிறார்கள்.
Ration Card News: ரேஷன் கார்டு குறித்து மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது பல வித புதுப்பித்தல்களை அளிக்கின்றன. தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டு மூலம் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்யவும், போலி கார்டுதாரர்களிடமோ, பதுக்கல் நபர்களிடமோ பொருட்கள் சிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் பல கட்ட சரிபார்ப்பு வழிமுறைகள் அமலில் உள்ளன.
Ration card New Update: ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால், நகல் ரேஷன் கார்டுக்கு புதிதாக விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்