• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /62 வயது மகனுக்கு 31 வயது தாய்: சினிமா காஸ்டிங் கூத்து!

62 வயது மகனுக்கு 31 வயது தாய்: சினிமா காஸ்டிங் கூத்து!

Written ByKarthikeyan Sekar
Published: Aug 09, 2026, 11:42 AM IST|Updated: Aug 09, 2026, 11:48 AM IST
joinshare
Tamil Cinema News : 62 வயது சீனியர் ஆக்டருக்கு 31 வயது நடிகை தாயாக நடித்த படம் பற்றிய சுவாரஸ்ய தகவலை இங்கே பார்க்கலாம்.

Tamil Cinema News : 62 வயது நடிகருக்கு, 31 வயது நடிகை தாயாக நடிக்கும் கூத்து சினிமாவில் மட்டுமே நடக்கும். இப்படி நடந்த ஒரு சினிக்கூத்து பற்றிய சுவாரஸ்ய தகவலை இங்கே பார்க்கலாம்.
 

ஹனி ரோஸ்1/6

Honey Rose

சினிமா உலகில் கதாநாயகர்களுக்கும் கதாநாயகிகளுக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் எப்போதுமே ஒரு பெரிய விவாதப் பொருள். 70 வயதை நெருங்கினாலும் நடிகர்கள் கதாநாயகர்களாகவே வலம் வர முடிகிறது.
Cinema News2/6

அம்மா கதாப்பாத்திரம்

ஆனால், நடிகைகள் குறிப்பிட்ட வயதைக் கடந்துவிட்டாலே அல்லது சில ஆண்டுகளிலேயே அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களுக்கு தள்ளப்படும் நிலை தொடர்கிறது.
Veera Simha Reddy3/6

வீர சிம்ஹா ரெட்டி

இதற்குச் சிறந்த உதாரணமாக அமைந்து திரையுலகின் விசித்திரக் காஸ்டிங்கை வெளிச்சம்போட்டுக் காட்டிய படம் தான் வீர சிம்ஹா ரெட்டி. கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
Nandamuri Balakrishna4/6

பாலகிருஷ்ணா வயது

இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த காஸ்டிங் விசித்திரம் ரசிகர்களைப் பெருமளவில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கதாநாயகனாக நடித்த நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு 62 வயது. அவரது காதலி மற்றும் கதாநாயகியாக நடித்த ஸ்ருதிஹாசனுக்கு 37 வயது. பாலகிருஷ்ணாவுக்கு தாயாக நடித்த ஹனி ரோஸூக்கு 31 வயது.
Honey Rose Age5/6

ஹனி ரோஸ் வயது

இப்படத்தில் பாலகிருஷ்ணா, 'வீர சிம்ஹா ரெட்டி' மற்றும் 'ஜெய்' என தந்தை, மகன் என இருவேறு வேடங்களில் நடித்திருந்தார். இதில் தந்தை கதாபாத்திரத்திற்கு ஜோடியாகவும், மகன் கதாபாத்திரத்திற்குத் தாயாகவும் நடித்தவர் 31 வயதான ஹனி ரோஸ். அதே நேரத்தில், 62 வயதான பாலகிருஷ்ணாவுக்குக் காதலியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.
Tamil Cinema news6/6

தமிழ் சினிமா செய்திகள்

சுருக்கமாகச் சொன்னால், மகனாக நடித்த 62 வயது நடிகரை விட அவருக்குத் தாயாக நடித்த நடிகை 31 ஆண்டுகள் இளையவர்! சினிமா காஸ்டிங்கில் நடந்த இந்த முரண்பாடு ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.