• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தீபாவளி ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும்...?

தீபாவளி ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும்...?

Written BySudharsan G
Published: Nov 08, 2026, 06:03 AM IST|Updated: Nov 08, 2026, 06:14 AM IST
joinshare
Diwali 2026 Rasipalan: ஐப்பசி மாதம் 22ஆம் நாளான இன்று (நவம்பர் 8) தீபாவளி பண்டிகையாகும். இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம்.

Diwali 2026, Today Horoscope: இன்று ஐப்பசி 22ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) பரபாவ வருடம். தீபாவளி பண்டிகை.

Diwali Rasipalan1/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
Diwali Rasipalan2/13

மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சுப காரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் அஸ்வினி : வெற்றிகரமான நாள். பரணி : ஆதரவான நாள். கிருத்திகை : சாதகமான நாள்.
Diwali Rasipalan3/13

ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

மனதளவில் புதிய தெளிவுகள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் கிருத்திகை : தெளிவுகள் ஏற்படும். ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும். மிருகசீரிஷம் : நெருக்கடிகள் மறையும்.
Diwali Rasipalan4/13

மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள்

மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உருவாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : ஆசைகள் உருவாகும். திருவாதிரை : வாய்ப்புகள் கைகூடும். புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
Diwali Rasipalan5/13

கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள்

பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். அதிரடி மாற்றங்களால் லாபத்தை அதிகரிப்பீர்கள். கடன் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்த மந்தத்தன்மை விலகும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம் புனர்பூசம் : சந்திப்புகள் ஏற்படும். பூசம் : லாபம் மேம்படும், ஆயில்யம் : மந்தத்தன்மை விலகும்.
Diwali Rasipalan6/13

சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்

பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மகம் : ஒத்துழைப்பான நாள். பூரம் : செல்வாக்கு உயரும். உத்திரம் : நம்பிக்கை பிறக்கும்.
Diwali Rasipalan7/13

கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள்

பொழுதுபோக்கு விஷயங்களால் விரயம் ஏற்படும். மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட கால முதலீடு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் உத்திரம் : விரயம் ஏற்படும். அஸ்தம் : சோர்வுகள் உண்டாகும். சித்திரை : பிரச்சனைகள் நீங்கும்.
Diwali Rasipalan8/13

துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உறவுகள் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். அரசு பணிகளில் இருந்த இழுபறியான சூழல்கள் மறையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் சித்திரை : கவனம் வேண்டும். சுவாதி : தாமதம் உண்டாகும். விசாகம் : இழுபறியான நாள்.
Diwali Rasipalan9/13

விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள்

நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் சிலருக்கு ஏற்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் அமையும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம் விசாகம் : தாமதம் உண்டாகும். அனுஷம் : நெருக்கடிகள் நீங்கும். கேட்டை : மாற்றமான நாள்.
Diwali Rasipalan10/13

தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உருவாகும். பயனற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : முயற்சிகள் கைகூடும். பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.
Diwali Rasipalan11/13

மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள்

வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிடையே அன்னியோன்யம் ஏற்படும். தொழிலில் மாற்றம் பிறக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் உத்திராடம் : நம்பிக்கை மேம்படும். திருவோணம் : உதவிகள் கிடைக்கும். அவிட்டம் : மாற்றம் பிறக்கும்.
Diwali Rasipalan12/13

கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வருவாயில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புண்ணியத் தல தரிசனப் பயணம் சாதகமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அவிட்டம் : அறிமுகம் உண்டாகும். சதயம் : ஏற்ற இறக்கமான நாள். பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
Diwali Rasipalan13/13

மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள்

வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் பூரட்டாதி : புரிதல் உண்டாகும். உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும். ரேவதி : கையிருப்புகள் குறையும்.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
போலி நூல்கள் விவகாரம்: ஸ்டாலின் ஒரு அறிக்கை கூட விடாதது ஏன்? அமைச்சர் ஆதவ் நறுக் கேள்வி

போலி நூல்கள் விவகாரம்: ஸ்டாலின் ஒரு அறிக்கை கூட விடாதது ஏன்? அமைச்சர் ஆதவ் நறுக் கேள்வி

2

அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

3

டெல்லியில் ரூ.15 கோடி சொகுசு வீடுகள் ஏலம் ரத்து.. NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

4

CM Vijay Diwali Wish: “பாதுகாப்பாக கொண்டாடுங்கள்”.. தீபாவளி வாழ்த்து கூறிய முதல்வர் விஜய்!

5

சூரிய நட்சத்திர பெயர்ச்சி.. நவம்பர் 20 வரை இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.