• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /DC படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்! லோகேஷ் கிடையாது..யார் தெரியுமா?

DC படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்! லோகேஷ் கிடையாது..யார் தெரியுமா?

Written ByYuvashree M
Published: Aug 09, 2026, 03:07 PM IST|Updated: Aug 09, 2026, 03:34 PM IST
joinshare
DC First Choice : அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் DC. இந்த படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு முன்பு நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் தெரியுமா? இதோ விவரம்!

DC First Choice : பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டிருக்கும் திரைப்படம், DC. இந்த படத்தை அருண் மாத்தேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இவருக்கு முன்பு இப்படத்தில் நடிக்க வைக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் தெரியுமா? இதோ விவரம். 

DC Movie1/5

டிசி

தமிழ் திரையுலகில், முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக உருவெடுத்திருக்கிறார், அருண் மாத்தேஸ்வரன். இவர் சாணி காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இந்த வரிசையில் DC திரைப்படத்தையும் எடுத்துள்ளார்.
Lokesh Kanagaraj2/5

லோகேஷ் கனகராஜ்

DC திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ், ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்திருக்கிறார். இதுதான் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படமாகும்.
DC Hero3/5

ஹீரோ

DC படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு முன்பு ஹீரோவாக நடிக்க தேர்வானவர் யார் தெரியுமா? அவர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
Vijay Deverakonda4/5

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா ஒரு பழைய நேர்காணலில், அருண் மாத்தேஸ்வரன் தன்னிடம் ஒரு கதையை சொன்னதாகவும், அந்த கதைக்களம் அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்த கதை போல இருந்ததால் அதை நிராகரித்ததாகவும் கூறியிருந்தார். அதே போல, 2023ஆம் ஆண்டிலும் ஒரு நேர்காணலில் தனக்கு பிடித்த இயக்குநர்களுள் ஒருவராக அருண் மாத்தேஸ்வரனை விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டிருந்தார்.
Hero5/5

ஹீரோ

இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், விஜய் தேவரகொண்டாதான் DC படத்திற்கு முதல் தேர்வா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.