உலகப் புகழ்பெற்ற GTA 6 வைஸ் சிட்டி வீடியோ கேம் அதிக விலையில் (இந்திய ரூபாய் மதிப்பில்) விற்பனையாகும் டாப் 10 நாடுகளை இங்கு காணலாம்.
GTA 6 வைஸ் சிட்டி வீடியோ கேம் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர் 19ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது.
1/5
ஆஸ்திரேலியா, ஐரோப்பிய சந்தை
ஆஸ்திரேலியாவில் இந்த வீடியோ கேம் ரூ.8,181 என்ற விலையில் விற்பனயைாகி, இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய சந்தைகளில் ரூ.8,216 என்ற விற்பனை ஆகிறது. (Image Source: X)
2/5
தென்னாப்பிரிக்கா, டென்மார்க்
டென்மார்க் நாட்டில் இந்த வீடியோ கேம் ரூ.8,231 மதிப்பில் விற்பனையாகி இந்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்காவில் ரூ.8,275 மதிப்பில் விற்பனையாகி 7வது இடத்தில் உள்ளது. (Image Source: X)
3/5
சுவீடன், செக் குடியரசு
சுவீடன் நாட்டில் இந்த வீடியோ கேம் ரூ.8,312 மதிப்பில் விற்பனையாகி இந்த பட்டியலில் 6வது இடத்திலும், செக் குடியரசு நாட்டில் ரூ.8,462 மதிப்பில் விற்பனையாகி இந்த பட்டியலில் 5வது இடத்திலும் உள்ளது. (Image Source: X)
4/5
இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து
இங்கிலாந்து நாட்டில் இந்த கேம் ரூ.8,630 மதிப்பிலும் விற்பனையாகி இந்த பட்டியலில் 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து ரூ.8,889 மதிப்பிலும் விற்பனையாகி இந்த பட்டியலில் 3வது இடத்திலும் உள்ளது. (Image Source: X)
5/5
ஹங்கேரி, இஸ்ரேல்
ஹங்கேரி நாட்டில் இந்த வீடியோ கேம் ரூ.9,004 மதிப்பிலும் விற்பனையாகி இந்த பட்டியலில் 2வது இடத்திலும், இஸ்ரேல் ரூ.9,185 மதிப்பிலும் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் வைஸ் சிட்டி கேம் ரூ.5,999 மதிப்பில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. (Image Source: X)