• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /குழந்தை பிறப்பிற்கு பின்..பாடி ஷேமிங் செய்யப்பட்ட நடிகைகள்! ஐஸ்வர்யா to கத்ரீனா..

குழந்தை பிறப்பிற்கு பின்..பாடி ஷேமிங் செய்யப்பட்ட நடிகைகள்! ஐஸ்வர்யா to கத்ரீனா..

Written ByYuvashree M
Published: Sep 22, 2026, 10:08 IST|Updated: Sep 22, 2026, 10:32 IST
joinshare
சமீபத்தில் நடிகை கத்ரீனா கைஃப், குழந்தை பிறப்பிற்கு பிறகு வெயிட் ஏறியதால் பாடி ஷேமிங் செய்யப்பட்டார். இவரைப்போலவே இன்னும் யார் யார் இது போல உருவ கேலி செய்யப்பட்டனர் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட போது அவர் உடல் எடை ஏறியிருந்தார். இதையடுத்து உருவகேலிக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சமயத்தில், இவரைப்போலவே உருவ கேலிக்கு ஆளாக்கப்பட்ட நடிகைகள் யார் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

கத்ரீனா கைஃப் உருவ கேலி செய்யப்பட்டார்1/5

Katrina Kaif Body Shamed After Postpartum Pregnancy

இந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைஃப். இவருக்கு 43 வயது ஆகிறது. இவருக்கும் விக்கி கௌஷலுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறப்பிற்கு பிறகு, அவர் உடல் எடை கூறினார். சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட கத்ரீனாவின் போட்டோஸ் மற்றும் வீடியோஸை போட்டு அவரை பலரும் உருவகேலி செய்தனர். இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குஷ்பு எதிர்கொண்ட உருவகேலி2/5

Bodyshaming comments faced by Kushboo

80கள்-90களில் முன்னணி நடிகையாக இருந்தவர், குஷ்பு. இவர் ஆரம்பத்திலிருந்தே புசுபுசு ஹீரோயினாகத்தான் இருந்தார். ஆனால் இவருக்கு வயதான தோற்றம் வரும் போது இவர் உடல் எடை குறித்து அனைவரும் பேசி வந்தனர். சமீபத்தில் உடல் எடை குறைந்து-மெலிந்து காணப்படுகிறார்.
ஐஸ்வர்யா ராய் சந்தித்த உருவகேலி3/5

Aishwarya Rai Body shamed

உலக அழகி, இந்தியாவின் முக்கிய நடிகை என்று அறியப்படுபவர் ஐஸ்வர்யா ராய். இவருக்கும் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் ஆன பிறகு ஆராத்யா பிறந்தார். ஆனால், அந்த குழந்தை பிறந்த பிறகுகூட ஐஸ்வர்யா ராய் உடல் எடை கூடவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வெயிட் ஏறினார். இதையடுத்து அவரை அனைவரும் பாடி ஷேமிங் செய்து வந்தனர்.
சமீரா ரெட்டி சந்தித்த உருவகேலி பயணம்4/5

Sameera Reddy Body Shaming Comments

நடிகை சமீரா ரெட்டி, தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு, பல்வேரு பாடி ஷேமிங் கமெண்ட்களை எதிர்கொண்டார். இதன் பிறகு அவர் அதைப்பற்றி கவலைக்கொள்ளப்போவதில்லை என்று கூறி, தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.
சரண்யா மோகன் உருவ கேலி5/5

Body Shaming Comments On Saranya Mohan

நடிகை சரண்யா மோகன், இது போன்ற உருவகேலி கமெண்ட்களை அதிகமாக எதிர்கொண்டார். பின்னர் அவரும் இப்போது உடல் எடை இளைத்துள்ளார்.
TAGS:
Indian Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.