• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /வசூலில் அடிச்சுத்தூக்கிய ஜெயிலர் 2 படம்! மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

வசூலில் அடிச்சுத்தூக்கிய ஜெயிலர் 2 படம்! மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

Written ByYuvashree M
Published: Oct 22, 2026, 06:39 PM IST|Updated: Oct 22, 2026, 06:52 PM IST
joinshare
ஜெயிலர் 2 திரைப்படத்தின் வசூல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர்.

ஜெயிலர் 2 திரைப்படத்தின் வெற்றியை ரஜினி ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில், இப்படத்தின் வசூல் குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Jailer 21/5

ஜெயிலர் 2

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை கொடுத்துள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை விட இந்த பாகத்தின் வெற்றி பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jailer 2 Main Characters2/5

ஜெயிலர் 2 முக்கிய கேரக்டர்கள்

ஜெயிலர் 2 திரைப்படத்தை, நெல்சன் இயக்கியிருக்கிறார். இதில் முக்கிய கேரக்டர்களில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்டோர் வில்லன்களாக வருகின்றனர்.
Jailer 2 Tamil Cinema Hit3/5

ஜெயிலர் 2 தமிழ் சினிமா ஹிட்

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம், இந்த வருட தமிழ் சினிமாவின் முக்கிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக பார்க்கப்படுகிறது. இப்படம், வெளியான சில நாட்களிலேயே ரூ.300 கோடி வரை வசூலித்திருந்தது.
Jailer 2 Box Office Collection4/5

ஜெயிலர் 2 மொத்த வசூல்

ஜெயிலர் 2 படம் தற்போது உலகளவில் சுமார் 500 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ரூ.323 கோடியை தாண்டி இருக்கிறதாம். ஜெயிலர் 2 திரைப்படம், ரஜினிகாந்தின் கமர்ஷியல் சினிமா வாழ்க்கையில் பெரிய படமாக கருதப்படுகிறது. தொடர்ந்து அவர் இது போன்றே படங்களில் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் விரும்புகின்றனர்.
Jailer 2 OTT5/5

ஜெயிலர் 2 ஓடிடி

ஜெயிலர் 2 திரைப்படத்தின் திரையரங்க ஓட்டத்திற்கு பிறகு இது அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் வெற்றியை இவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
40 கோடி செலவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்! தமிழ்நாடு அரசு உத்தரவு..

40 கோடி செலவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்! தமிழ்நாடு அரசு உத்தரவு..

2

Explained: சென்னையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது ஏன்? இந்தாண்டு தப்பிக்குமா?

3

கடிப்பிடித்ததால் வந்த விணை! மனைவியின் மார்பு எலும்புகளை உடைத்த கணவன்..

4

ஹர்திக் பாண்டியா ஏன் இந்திய அணியில் தவிர்க்க முடியாத தூண்...? Explained

5

ஜெயிலர் 2 படத்துக்கு இலவச டிக்கெட்! ஆனா ஒரே ஒரு கண்டீஷன்..என்ன தெரியுமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.