• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /காதல் படத்தில் வந்த குட்டி பையனா இது! இப்போ அவருக்கே ஒரு குழந்தை இருக்கு..

காதல் படத்தில் வந்த குட்டி பையனா இது! இப்போ அவருக்கே ஒரு குழந்தை இருக்கு..

Written ByYuvashree M
Published: Aug 12, 2026, 06:33 PM IST|Updated: Aug 12, 2026, 06:46 PM IST
joinshare
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று ‘காதல்’. இந்த படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்த சிறுவன் இப்போது எப்படி வளர்ந்து விட்டார் தெரியுமா? இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

குழந்தை கதாப்பாத்திரமாக ஏதேனும் பிரபலமான படங்களில் வரும் சிலர், அதே சினிமாவை பிடித்துக்கொண்டு மேலேயும் வருவர். அப்படியில்லை என்றால் சினிமாவே வேண்டாமென வெளியில் சென்று விடுவர். அந்த வகையில், மக்கள் மத்தியில் பிரபலமான கதாப்பாத்திரத்தில் நடித்த சிறுவன், இப்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார் தெரியுமா? இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Balaji Shakthivel1/5

பாலாஜி சக்திவேல்

தமிழ் திரையுலகில், முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், பாலாஜி சக்திவேல். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான், காதல். இப்படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவானது என கூறப்படுகிறது.
Kadhal2/5

காதல்

மெகா ஹிட் படமாக ‘காதல்’ திரைப்படம் உருவானதை அடுத்து, இது சாதிய பெருமை பேசும் சமூகத்தை உலுக்கிய ஒரு படமாகவே இருந்தது. இதில் ஹீரோவாக பரத்தும், ஹீரோயினாக சந்தியாவும் நடித்திருந்தனர்.
child actor3/5

சின்னப்பையன் கேரக்டர்

காதல் படத்தில், சின்னப்பையன் கேரக்டர் ஒன்று இருக்கும். படத்தில் சிறிது நேரமே வந்தாலும், இந்த கேரக்டருக்கு நல்ல டைலாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த கேரக்டரின் பெயர் கரட்டாண்டி. இதில் ரகளையான நடிப்பை அருண்குமார் எனும் நடிகர் வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிதாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.
sugumar post4/5

சுகுமார் பதிவு

காதல் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் சுகுமார் சமீபத்தில் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ஐந்து வருடங்களுக்கு முன் அவருக்கு காதல் திருமணம் நடந்திருப்பதாகவும், தற்போது 4 வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்த குழந்தை LKG படித்துள்ளதாம்.
what is he doing now5/5

இப்போ என்ன செய்கிறார்

மதுரை ஜீவா நகரில் இருக்கும் இவர் பர்னீச்சர் கடை ஒன்றில் வேலை செய்திருக்கிறார். இவருடைய நன்னடத்தையை பார்த்து அவருடைய முதலாளியே நதிசா பர்னீச்சர் எனும் பெயரில் கடை வைத்து கொடுத்திருக்கிறார். தனக்கு வாழ்க்கையில் பெரிய கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்று தெரிவித்ததாக சுகுமார் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.