Kamal Haasan Sandiyar : தமிழ் திரையுலகில், முக்கிய மற்றும் லெஜண்டரி நடிகராக இருக்கிறார், கமல்ஹாசன். இவர், சண்டியர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இதுகுறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
2/5
3/5
4/5
5/5