• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /குபேரனுக்கு பிடித்த ராசிகள்.. இவர்களுக்கு கோடீஸ்வர யோகம்.. கோடிகளில் புழக்கம்

குபேரனுக்கு பிடித்த ராசிகள்.. இவர்களுக்கு கோடீஸ்வர யோகம்.. கோடிகளில் புழக்கம்

Written ByUmabarkavi K
Published: Aug 08, 2026, 12:53 PM IST|Updated: Aug 08, 2026, 01:06 PM IST
joinshare
kubera Favourite Zodiac Signs: குபேர பகவான் செல்வத்தின் காரணியாக கருதப்படுகிறது. இந்த நிலையில், குபேரனுக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் பிடிக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

kubera Favourite Zodiac Signs: குபேரனுக்கு விருச்சிகம், துலாம், கடகம், ரிஷபம் ஆகிய ராசிகள் பிடித்தவையாக உள்ளன. இவர்களுக்கு குபேரன் அருள் முழுமையாக கிடைப்பதோடு, பணப்பிரச்னையே இருக்காது.

 

kubera Favourite Zodiac Sign1/5

குபேரன்

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு குபேரனின் அருள் சிறப்பாக உள்ளது. ரிஷப ராசிக்காரர்களுக்கு செலவம், அதிர்ஷ்டம் கிடைக்கும். ஒருபோதும் பணப் பிரச்னை இருக்காது. ரிஷப ராசிக்காரர்களுக்கு குபேரனின் அருள் முழுமையாக இருக்கும். கடன் தொல்லையில் இருந்து குபேரன் அருளால் விடுபடுவீர்கள். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
kubera Favourite Zodiac Sign2/5

குபேரன்

கடகம் - கடக ராசிக்காரர்கள் குபேரனின் அருள் முழுமையாக நடக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். குபேரன் அருள் உங்களுக்கு பணப் பிரச்னை இருக்காது. கடன் தொல்லை நீங்கும். தொழில், வேலையில் குபேரன் அருள் முழுமையாக இருக்கும்.
kubera Favourite Zodiac Sign3/5

குபேரன்

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு லட்சுமி மற்றும் குபேரனின் சிறப்பு அருள் கிடைக்கும். சீரான நடத்தை, கடின உழைப்பாளர்கள் போன்ற குணத்தை கொண்டவர்கள். இந்த குணங்களால் குபேரனின் அருள் காரணமாகவும் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
kubera Favourite Zodiac Sign4/5

குபேரன்

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் குபேரனுக்கு பிடித்தவர்களாக உள்ளன. கடின உழைப்பாளர்களான இவர்களுக்கு, பணப் பற்றாக்குறை இருக்காது. உங்களுக்கு கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். இந்த ராசிக்காரர்கள் குபேரனின் அருளால் பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
kubera Favourite Zodiac Sign5/5

குபேரன்

குபேரன் செல்வம், வளம், ஐஸ்வர்யத்தின் அதிபதியாக இந்து சமய நம்பிக்கைகளில் கருதப்படுகிறார். குபேரன் பணக்கார கடவுள் என அழைக்கப்படுகிறார். ஜோதிட நம்பிக்கைகளின்படி, சில ராசிக்காரர்களுககு குபேரனின் அருள் அதிகமாக இருக்கும் என்றும், இதனால், வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. குபேரன் அருள் வாழ்நாள் முழுவதும் பணப்பிரச்னை இன்றி வாழ்வார்கள் என நம்பப்படுகிறது. குபேரனின் அருள் குறிப்பிட்ட ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

2

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

3

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

4

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.