• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /மகளிர் உரிமைத்தொகை : வெளிமாநிலத்தவர்கள் மாதம் ரூ.1000 பெற முடியுமா?

மகளிர் உரிமைத்தொகை : வெளிமாநிலத்தவர்கள் மாதம் ரூ.1000 பெற முடியுமா?

Written ByKarthikeyan Sekar
Published: Oct 05, 2026, 05:59 PM IST|Updated: Oct 05, 2026, 06:04 PM IST
joinshare
Maglir Urimai Thogai : தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை வெளிமாநிலத்தவர்கள் வாங்க முடியுமா? முக்கிய அப்டேட்

Maglir Urimai Thogai : தமிழ்நாட்டில் வசிக்கும் வேறு மாநிலத்தவர்கள் அரசு கொடுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பிக்க முடியுமா? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
 

Magalir Urimai Thogai New Update1/6

மகளிர் உரிமைத்தொகை

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களைத் தவிர மற்ற கார்டுகள் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Magalir Urimai Thogai New Update2/6

1.31 கோடி பெண்கள் தேர்வு

அந்தவகையில் விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் 1.31 கோடி பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர்.
Magalir Urimai Thogai New Update3/6

விண்ணப்பிக்க வாய்ப்பு

இன்னும் லட்சக்கணக்கானோர் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க தயாராகவே இருக்கிறார்கள். தவெக அரசு, எப்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கும் என்ற அறிவிப்புக்காகவும் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.
Magalir Urimai Thogai New Update4/6

உரிமைத்தொகை தொடர்பான ஒரு சந்தேகம்

இந்த நேரத்தில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான ஒரு சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. அது என்னவென்றால் வெளிமாநிலத்தவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியுமா? என்பது தான்.
Magalir Urimai Thogai New Update5/6

கட்டாயம் தமிழ்நாட்டில் வசிப்பவர்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் பொறுத்தவரை ரேஷன் கார்டு அடிப்படையிலேயே முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் தமிழ்நாட்டில் வசிப்பவர்களாகவும், ரேஷன் கார்டு இங்கு வைத்திருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
Magalir Urimai Thogai New Update6/6

விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

அப்படி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தமிழ்நாட்டினராகவே கருதப்பட்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். பிற மாநிலத்தவராக இருந்து, அங்கேயும் ரேஷன் கார்டு வைத்திருந்து, இங்கு மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
டெல்லியில் பெண் பத்திரிகையாளர் துன்புறுத்தல்..Chennai Press Club கண்டனம்!

டெல்லியில் பெண் பத்திரிகையாளர் துன்புறுத்தல்..Chennai Press Club கண்டனம்!

2

யூடியூபர் மதுமிதா மீது செயின் திருட்டு குற்றச்சாட்டு! 118 பவுன் திருடப்பட்ட வழக்கில் திருப்பம்..

3

Explained : Emergency Fund சேர்க்க சொல்லும் முதலீட்டாளர்! இதன் அவசியம் என்ன? Save செய்வது எப்படி?

4

புதுக்கோட்டை வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

5

Explained: வெளி மாநிலத்தவர்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுமா? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.