• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சாய் அபயங்கரின் கைவசம் இருக்கும் 12 படங்கள்! எல்லாமே டாப் ஹீரோஸ்..

சாய் அபயங்கரின் கைவசம் இருக்கும் 12 படங்கள்! எல்லாமே டாப் ஹீரோஸ்..

Written ByYuvashree M
Published: Aug 14, 2026, 05:00 PM IST|Updated: Aug 14, 2026, 05:22 PM IST
joinshare
தமிழ் திரையுலகில், வளர்ந்து வரும் திறமையாளராக இருப்பவர் சாய் அபயங்கர். இவர் கை வசம் தற்போது 12 படங்கள் இருக்கிறது. அந்த படங்கள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

தென்னிந்திய திரையுலகின் மிகப்பெறும் இசையமைப்பாளராக உருவாகி இருக்கிறார், சாய் அபயங்கர். ட்யூட் படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பெரிய பெரிய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 

Dhanush Movies1/5

தனுஷ் படங்கள்

சாய் அபயங்கர், Baththa எனும் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது, விஜய் சேதுபதியின் படமாகும். கூடவே, தனுஷின் ஓம் படத்திற்கும், தமிழ் முருகன் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
Suriya Movie2/5

சூர்யா படம்

சூர்யாவின் 48வது படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் ஒரு படத்தில் மமிதா பைஜு நடிக்கிறார். இந்த படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். ராகவா லாரன்ஸின் பென்ஸ் திரைப்படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
Karthi Movies3/5

கார்த்தி படங்கள்

கார்த்தியின் மார்ஷல் படத்திற்கும், அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசையமைக்கிறார்.
Dhruv vikram4/5

துருவ் விக்ரம்

மேலும், துருவ் விக்ரமின் 4வது படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசையமைக்கிறார்.
Simbu Movies5/5

சிம்பு படங்கள்

அஸ்வத் மாரிமுத்து, சிம்புவின் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கும், சாய் அபயங்கர்தான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கும், கீர்த்தீஸ்வரன் சிம்புவை வைத்து நடிக்கும் ஒரு படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.