• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /திடீரென வைரலாகும் முத்தையா முரளிதரன் மனைவி! 46 வயதில் இப்படியா? வைரல் போட்டோஸ்..

திடீரென வைரலாகும் முத்தையா முரளிதரன் மனைவி! 46 வயதில் இப்படியா? வைரல் போட்டோஸ்..

Written ByYuvashree M
Published: Nov 24, 2026, 11:47 IST|Updated: Nov 24, 2026, 12:05 IST
joinshare
சமீபத்தில் காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மனைவி மதிமலரின் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

அனிருத்-காவ்யா திருமணம் கிரீஸில் நடந்ததை அடுத்து, அவர்களின் திருமண வரவேற்பு இரு நாட்களாக சென்னையில் நடைப்பெற்றது. இதில், பிரபலங்கள் பல பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் மனைவி மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Anirudh Kavya Wedding1/5

அனிருத் காவ்யா திருமணம்

தமிழ் திரையுலகமே, கடந்த சில நாட்களாக அனிருத்-காவ்யா திருமணம் பற்றிதான் பேசி வருகிறது. கடந்த 11ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனது. இதில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து, இவர்களின் திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக சென்னையில் 2 தினங்கள் நடைப்பெற்றது.
Celebrities Attended Reception2/5

பிரபலங்கள் கலந்து கொண்ட விழா

சென்னையில் 2 தினங்களாக நடந்த திருமண வரவேற்பில், இந்தியாவில் உள்ள பல்வேறு சினிமா, தொழில், அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, தல தோனி மற்றும் குடும்பம், அஜித், சிம்பு உள்ளிட்ட பலர் வந்து விழாவை அலங்கரித்திருந்தனர்.
Muttiah Muralitharan With His Family3/5

முத்தையா முரளிதரன் குடும்பம்

அனிருத்-காவ்யா திருமணத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான முத்தையா முரளிதரன் தன் மனைவி மற்றும் இரு பிள்ளைகளோடு கலந்து கொண்டார். முத்தியாவின் மனைவியை பார்த்த பலர், அவர் வயதை கேட்டு ஆச்சரியப்பட்டு போயினர்.
Madhimalar is From Chennai4/5

சென்னையை சேர்ந்த மதிமலர்

முத்தையா முரளிதரன், தன் மனைவி மதிமலர் ராமமூர்த்தியை 2005ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 40 வயதுக்கு மேல் ஆகிறது. இவர், சென்னையை சேர்ந்த மறைந்த டாக்டர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் டாகர் நித்யா ராமமூர்த்தியின் மகள் ஆவார்.
She Does Not seem like at the age of 405/5

40களில் இருப்பது போலவே தெரியலையே..

மதிமலரை பார்த்த பலரும், அவர் 40க்கு மேல் ஆகியும் அந்த வயதே தெரியாமல் இருப்பதாகவும், சொல்லப்போனால் 20களில் இருப்பது போல இளமையாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். இதனால் இவருடைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

2

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கணினி பட்டதாரிகளுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை

3

2026ல் அதிக வசூல் செய்த டாப் 6 இந்திய திரைப்படங்கள்! லிஸ்ட்ல ஒரே ஒரு தமிழ் படம்..

4

இலவச மென்பொருள் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

5

சென்னை: இந்த பகுதிகளில் நாளை (நவம்பர் 25) குடிநீர் விநியோகம் நிறுத்தம்... உங்க ஏரியாவில் தண்ணீர் வருமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.