• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /நாகப்பட்டினம் : சிறப்பு பாஸ்போர்ட் முகாம்! எப்படி விண்ணப்பிக்கலாம்?

நாகப்பட்டினம் : சிறப்பு பாஸ்போர்ட் முகாம்! எப்படி விண்ணப்பிக்கலாம்?

Written ByKarthikeyan Sekar
Published: Oct 12, 2026, 01:02 PM IST|Updated: Oct 12, 2026, 01:06 PM IST
joinshare
Nagapattinam Passport Camp 2026: நாப்பட்டினத்தில் நடைபெற உள்ள 3 நாள் பாஸ்போர்ட் சேவை முகாம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Nagapattinam Passport Camp 2026: நாகப்பட்டினத்தில் 3 நாட்கள் சிறப்பு பாஸ்போர்ட் முகாம். நடமாடும் சேவை வாகனம் மூலம் விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

Nagapattinam Passport Camp 20261/5

பாஸ்போர்ட் சேவை வாகனம்

பொதுமக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக நீண்ட தூரம் செல்வதைத் தவிர்த்து, உள்ளூரிலேயே எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் (Mobile Passport Seva Van) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Nagapattinam Passport Camp 20262/5

3 நாட்களுக்குச் சிறப்பு முகாம்

இதன் மூலம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 14 முதல் அக்டோபர் 16 வரை 3 நாட்களுக்குச் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
Nagapattinam Passport Camp 20263/5

அதிநவீன வசதி

வழக்கமான பாஸ்போர்ட் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் ஆவணச் சரிபார்ப்பு, புகைப்படம் எடுத்தல் மற்றும் கைரேகை பதிவு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இந்த நடமாடும் வாகனத்திலேயே அதிநவீன வசதிகளுடன் செய்து தரப்படும்.
Nagapattinam Passport Camp 20264/5

கட்டணம் செலுத்த வேண்டும்

இம்முகாமில் நாள் ஒன்றுக்கு 40 பேர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் பெற விரும்பும் பொதுமக்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.passportindia.gov.in வழியே ‘Normal Scheme’ (சாதாரண முறை) கீழ் விண்ணப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும். தொடர்ந்து, ‘Schedule Appointment’ பகுதியில் ‘Mobile Van’ என்பதைத் தேர்வு செய்து தங்களது முன்பதிவை உறுதி செய்துகொள்ளலாம்.
Nagapattinam Passport Camp 20265/5

மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு

முன்பதிவு செய்த பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து பாஸ்போர்ட் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி சம்பவம்: சீட் தகராறில் உயிரிழந்த பயணி! 2 பேர் கைது

டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி சம்பவம்: சீட் தகராறில் உயிரிழந்த பயணி! 2 பேர் கைது

2

டாஸ்மாக் அதிரடி உத்தரவு: சரக்கு இறக்குவதில் புதிய கட்டுப்பாடுகள் - மீறினால் கடும் நடவடிக்கை!

3

ஐப்பசி மாத ராசிபலன்: சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

4

வடகிழக்கு பருவமழைக்கு கவுண்ட்டவுன்: தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

5

2100-க்குள் மனிதகுலமே அழியும்.. 17 பேரழிவுகளை சந்திக்கும் உலக நாடுகள்.. விஞ்ஞானிகள் பகீர்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.