• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /இன்றைய ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு மாற்றம் ஏற்படும்...

இன்றைய ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு மாற்றம் ஏற்படும்...

Written BySudharsan G
Published: Nov 11, 2026, 06:15 AM IST|Updated: Nov 11, 2026, 06:25 AM IST
joinshare
November 11 Rasipalan: ஐப்பசி மாதம் 25ஆம் நாளான இன்று (நவம்பர் 11) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம்.

November 11, Today Horoscope: இன்று ஐப்பசி 25ஆம் நாள் புதன்கிழமை (நவம்பர் 11) பரபாவ வருடம்.

November 11 Rasipalan1/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
November 11 Rasipalan2/13

மேஷம்

பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். அரசு வழி காரியங்களில் பொறுமை வேண்டும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். ஒப்பந்த பணிகளில் தாமதம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலையை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அஸ்வினி : சிந்தித்து செயல்படவும். பரணி : பொறுமை வேண்டும். கிருத்திகை : தாமதம் ஏற்படும்.
November 11 Rasipalan3/13

ரிஷபம்

கணவன்-மனைவியிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். இழுபறியான சில வேலைகள் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளின் வருகையால் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் கிருத்திகை : வருத்தங்கள் நீங்கும். ரோகிணி : மகிழ்ச்சியான நாள். மிருகசீரிஷம் : போட்டிகள் மறையும்.
November 11 Rasipalan4/13

மிதுனம்

எதையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும். வரவுகளால் கையிருப்பு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை விலகும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மனதளவில் இருந்த சோர்வுகள் விலகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : பக்குவம் உருவாகும். திருவாதிரை : மதிப்புகள் உயரும். புனர்பூசம் : சோர்வுகள் விலகும்.
November 11 Rasipalan5/13

கடகம்

கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாறுபட்ட சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் புனர்பூசம் : புரிதல்கள் உண்டாகும். பூசம் : மாற்றங்கள் உண்டாகும். ஆயில்யம் : சுறுசுறுப்பான நாள்.
November 11 Rasipalan6/13

சிம்மம்

உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சிந்தனைகளில் சில குழப்பம் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடியாக இருந்த சில பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மகம் : ஆதரவுகள் கிடைக்கும். பூரம் : குழப்பமான நாள். உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
November 11 Rasipalan7/13

கன்னி

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். ஆன்மீக பணிகளில் விருப்பங்கள் உருவாகும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புது விதமான மாற்றங்கள் ஏற்படும். கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவமும் உருவாகும். கணவன் மனைவி இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் புரிதலும் தெளிவும் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திரம் : இன்னல்கள் குறையும். அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும். சித்திரை : தெளிவுகள் உண்டாகும்.
November 11 Rasipalan8/13

துலாம்

நண்பர்களுக்கும் அனுசரித்து செல்லவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் வரவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் உயரும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். ஞாபக மறதி பிரச்சனைகள் ஓரளவு குறையும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் சித்திரை : அனுசரித்து செல்லவும். சுவாதி : வரவுகள் உண்டாகும். விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
November 11 Rasipalan9/13

விருச்சிகம்

அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். மற்றவர்கள் பொருட்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் விசாகம் : மாற்றம் ஏற்படும். அனுஷம் : உதவிகள் கிடைக்கும். கேட்டை : பயணங்கள் அதிகரிக்கும்
November 11 Rasipalan10/13

தனுசு

ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். குடும்பப் பெரியவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் திடீர் விரயங்கள் உண்டாகும். பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மூலம் : ஆர்வம் உண்டாகும். பூராடம் : குழப்பமான நாள். உத்திராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
November 11 Rasipalan11/13

மகரம்

வியாபார பணிகளில் மறைமுகப் போட்டிகளை வெற்றி பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் உத்திராடம் : வெற்றிகரமான நாள். திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும். அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.
November 11 Rasipalan12/13

கும்பம்

பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியான வருமானம் மேம்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அவிட்டம் : அனுகூலமான நாள். சதயம் : உதவிகள் சாதகமாகும். பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
November 11 Rasipalan13/13

மீனம்

மனதளவில் புதிய பாதை புலப்படும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மீகப் பணியில் விருப்பம் அதிகரிக்கும். சிறு சிறு கடன் பிரச்சனைகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள். உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும். ரேவதி : ஆதரவான நாள்.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.