The Odyssey : கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான தி ஓடிஸி திரைப்படம் இதுவரை செய்திருக்கும் வசூல் எவ்வளவு?
சமீபத்தில் வெளியாகி, மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த படம், தி ஓடிஸி. இந்த படம் உலகளவில் செய்திருக்கும் வசூல் எவ்வளவு?
1/5
தி ஓடிஸி
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான திரைப்படம், தி ஒடிஸி. இந்த படத்தில் டாம் ஹோலாண்ட், மேட் டேமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
2/5
கிரேக்க கதைகள்
கிரேக்க கதைகளில் வரும், ராஜாவான ஓடிஸியஸின் கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது. ட்ராஜான் போரை முடித்து விட்டு, 10 வருட காலம் தன் நாட்டிற்கு திரும்ப முடியாமல் ஓடிஸியஸ் தவிப்பதுதான் இந்த படத்தின் கதையாகும்.
3/5
நடிகர்கள்
இந்த படம், ஹோமெர் என்பவர் எழுதிய பழைய கிரேக்க கவிதைய மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
4/5
வசூல்
தி ஓடிஸி திரைப்படம், சுமார் 930 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில், இப்படம் 1 மில்லியம் அமெரிக்க டாலர்களை தாண்டும் என கூறப்படுகிறது.
5/5
இந்திய ரூபாய் மதிப்பில்
தி ஓடிஸி திரைப்படத்தின் வசூலை இந்திய ரூபாய்க்கு கணக்கிட்டு பார்த்தால் அதன் மதிப்பு சுமார் ரூ.9,500 கோடியை தாண்டுகிறது. இதன் வசூல் சீக்கிரமாகவே ரூ.10000 கோடியை எட்டி விடுமாம்.