• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தை காந்தி புறக்கணித்தது ஏன்? இதுதான் காரணமா..?

இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தை காந்தி புறக்கணித்தது ஏன்? இதுதான் காரணமா..?

Written ByYuvashree M
Published: Oct 02, 2026, 02:13 PM IST|Updated: Oct 02, 2026, 02:30 PM IST
joinshare
அக்டோபர் 2ஆம் தேதியான இன்று, காந்தி ஜெயந்தியாகும். இந்த நாளில், மகாத்மா காந்தி குறித்து யாருக்கும் தெரியாத சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

இந்திய ரூபாய் நோட்டில் நம்மை பார்த்து சிரிக்கும் மகாத்மா காந்திக்கு இன்று பிறந்தநாள். இந்த நாளைத்தான் நாம் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம். இந்த நாளில், அவர் குறித்த சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Mahatma Gandhi1/5

மகாத்மா காந்தி

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முக்கிய புள்ளியாக இருந்தவர்களுள் ஒருவர், மகாத்மா காந்தி. அகிம்சை வழியில் சென்று, வெள்ளையர்களையே அதிர வைத்தார். இந்த சமயத்தில், அவர் குறித்த இன்னொரு முக்கிய விஷயத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
Ahimsa Hero2/5

அகிம்சை ஹீரோ

மகாத்மா காந்தி, புதுடெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவை புறக்கணித்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கு காரணம், கொல்கத்தாவில் அமைதியை மீட்டெடுக்கவும், பிரிவினையால் ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களை கட்டுப்படுத்தவும் கலவரங்களுக்கு மத்தியில் கொல்கத்தாவில் அவர் உண்ணாவிரதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் டெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளவில்லையாம்.
Gandhi Spoke English With Irish Accent3/5

ஐரிஷ் உச்சரிப்பும்..ஆங்கிலமும்

காந்தி, அந்த காலத்தில் அனைவரையும் விட நன்றாகவே ஆங்கிலத்தில் பேசுவார். இருப்பினும், அவரது ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவர் ஐரிஷ்காரர். இதனால் அவர் ஐரிஷ் மொழி உச்சரிப்புடனேயே ஆங்கிலத்தில் பேசினார்.
Nobel Prize Nomination4/5

நோபல் விருது பரிந்துரை

மகாத்மா காந்தி, அகிம்சை போராட்டம் மூலமாகத்தான் சுதந்திரம் பெற வேண்டும் என வலியுறுத்தினார். இதனால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் ஒரு முறை கூட அவருக்கு அந்த விருது கிடைக்கவில்லை.
Mahatma Name Suggested by Who5/5

மகாத்மா பெயர் கொடுத்தவர்

காந்தியடிகளுக்கு, மகாத்மா எனும் பட்டத்தை வழங்கியவர் யார் தெரியுமா? வங்காள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்தான். அதுவே பின்னாளில் அவருக்கான அடையாளமாக மாறியது.
TAGS:
India

Trending

  • News
  • Photos
  • Videos
Travel பிரியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.400ல் 5 இடத்தை சுற்றி பார்க்கலாம்..யூஸ் பண்ணிக்கோங்க..

Travel பிரியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.400ல் 5 இடத்தை சுற்றி பார்க்கலாம்..யூஸ் பண்ணிக்கோங்க..

2

பிஎம் கிசான் 24வது தவணை: விவசாயிகள் அறிந்திருக்க வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்

3

இனி கவலை வேண்டாம்... மதுரை - சென்னை விமான சேவையில் முக்கிய மாற்றம்

4

முகமது சிராஜுக்கு கல்தா? கௌதம் கம்பீரின் அதிரடி முடிவு பின்னணி என்ன?

5

புதுச்சேரி ரயில் நிலையத்தில் அட்டகாசமான மாற்றங்கள்: ‘அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் பணிகள் தீவிரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.