• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தமிழகத்தில் நாளை (24-08-2026) மின்தடை.. எங்கெல்லாம்? முழு லிஸ்ட்!

தமிழகத்தில் நாளை (24-08-2026) மின்தடை.. எங்கெல்லாம்? முழு லிஸ்ட்!

Written ByR Balaji
Published: Aug 23, 2026, 01:43 PM IST|Updated: Aug 23, 2026, 01:46 PM IST
joinshare

Tamil Nadu Power Cut August 24: தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 24) திங்கள்கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 
 

Tamil Nadu Power Cut 1/5

தமிழ்நாடு மின்தடை

திருப்பூர் (பூளவாடி துணை மின்நிலையம்): பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியந்துரை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்கரமடக்கு, முத்துசாமிபுரம்.
Tamil Nadu Power Cut 2/5

தமிழ்நாடு மின்தடை

தஞ்சாவூர் (அதிராம்பட்டினம் துணை மின்நிலையம்): அதிராம்பட்டினம், ராஜாமடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள். புதுக்கோட்டை (ஆலங்குடி துணை மின்நிலையம்) ஆலங்குடி முழுப் பகுதி, (வடகாடு துணை மின்நிலையம்): வடகாடு முழுப் பகுதி, (மலையூர் துணை மின்நிலையம்): மலையூர் முழுப் பகுதி.
Tamil Nadu Power Cut 3/5

தமிழ்நாடு மின்தடை

தேனி (கம்பம் துணை மின்நிலையம்): கூடலூர், பெரியார் நகர்/காலனி, உத்தமபுரம், துர்க்கையம்மன் கோவில் பகுதி, ஊத்துக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
Tamil Nadu Power Cut 4/5

தமிழ்நாடு மின்தடை

அரியலூர் (தேனூர் துணை மின்நிலையம்): காடூர், நமங்குணம், கோவில்பாளையம், புதுவேட்டக்குடி.
Tamil Nadu Power Cut 5/5

தமிழ்நாடு மின்தடை

பெரம்பலூர் (கீழப்பெரம்பலூர் துணை மின்நிலையம்): கீழப்பெரம்பலூர், வயலப்பாடி, அகரம், சிகூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

2

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

3

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

4

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

5

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.