• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இவர் அமைதியையும், சர்வதேச சட்டத்தையும் மேம்படுத்த அவரது முயற்சிகளை பாராட்டி நோபல் பரிசு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது.

Written BySudharsan G
Published: Oct 09, 2026, 03:10 PM IST|Updated: Oct 09, 2026, 03:15 PM IST
joinshare
நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?
Image Credit: Navanethem Navi Pillay | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

2

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

3

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

4

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

5

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இவர் அமைதியையும், சர்வதேச சட்டத்தையும் மேம்படுத்த அவரது முயற்சிகளை பாராட்டி நோபல் பரிசு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. இதன்மூலம்,  நோபல் பரிசை வென்ற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார்.

BREAKING NEWS The Norwegian Nobel Committee has decided to award the 2026 #NobelPeacePrize to Navanethem “Navi” Pillay for her efforts to promote peace and international law. #NobelPrize https://t.co/97vurspw6z

— The Nobel Prize (@NobelPrize) October 9, 2026

இவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிவர் ஆவார். 1890 காலகட்டத்தில் கரும்பு வெட்டும் கூலியாக இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் வழித்தோன்றல்தான் நவநீதம் பிள்ளை ஆவார். 1973ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட உதவியை செய்தவர். இலங்கை தமிழர் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வலியுறுத்தியவர் நவநீதம் பிள்ளை.

Add Zee News as a Preferred Source
TAGS:
Awards