Tamil Nadu Power Cut November 19: தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (நவம்பர் 19) வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
1/8
கோவை
எம்.ஜி. சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே. நகர், ஒண்டிப்புதூர், சீரநாயக்கன்பாளையம், பிஎன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுந்தபாளையம், செல்வபுரம், அண்ணா நகர் வீட்டுவசதிப் பிரிவு, காந்தி என்.